சுற்றுச்சூழல் (Environment) என்பது உயிரினங்களும் அவற்றைச் சுற்றியுள்ள இயற்கை & மனிதச் சூழல்களும் சேர்ந்து உருவாக்கும் அமைப்பாகும்.
TNPSC Group 1 & 2 போன்ற தேர்வுகளில் இதிலிருந்து 5–10 வினாக்கள் நேரடியாக கேட்கப்படும்.
💡 Study Tips
- TNPSC Group 1 & 2 சிலபஸில் Environment – Ecology, Biodiversity, Climate Change என்பவை முக்கியமாக வரும்.
- தினமும் 5 laws + 5 movements + 5 pollution topics மனப்பாடம் செய்யுங்கள்.
- One Liners & MCQ practice PDF உபயோகித்து மீளாய்வு செய்யுங்கள்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

