TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
ஜன.30 தமிழகத்தில் சில பகுதிகளில்
மின்தடை – முழு விபரம்
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும்
பராமரிப்பு
பணிகள்
கட்டாயம்
மாதந்தோறும்
மேற்கொள்ளப்பட
வேண்டும்
என்ற
அரசின்
உத்தரவின்
படி,
ஜனவரி
30ம்
தேதி
ஆகிய
திங்கட்கிழமை
அன்று
காலை
9 மணிக்கு
குறிப்பிட்ட
பகுதிகளில்
மின்தடை
செய்யப்பட
உள்ளது.
பராமரிப்பு
பணிகள்
முடிந்த
பின்னர்
வழக்கம்
போல்
மீண்டும்
மின்
விநியோகம்
செய்யப்படும்
என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆத்தூர்:
புளியங்குறிச்சி,
மணிவிழுந்தான்,
ஊனத்தூர்,
இலுப்பநத்தம்,
சாத்தபாடி,
வேப்பம்பூண்டி,
ராசி
வத்திராயிருப்பு:
பிலவக்கலனை, கான்சாபுரம், கூமாப்பட்டி, எஸ்.கொடிக்குளம், வத்திராயிருப்பு
மற்றும்
அதன்
சுற்றுப்புற
பகுதி
வால்பாறை:
வால்பாறை, அய்யர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, குரங்குமுடி, தாய்முடி, செக்கல்முடி, சின்னகளார், அருவிகள், சோலையார், முடிகள், சிங்கோனா, ஊர்லிகள்
ராசிங்காபுரம்:
ராசிங்காபுரம்
மற்றும்
அதன்
சுற்றுப்புறங்கள்