HomeBlogசென்னையில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம்

சென்னையில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம்

Entrepreneurship awareness camp at Entrepreneurship Development and Innovation Institute campus in Chennai

TAMIL MIXER
EDUCATION.
ன்
சென்னை செய்திகள்

சென்னையில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோர்க்கான
விழிப்புணர்வு
முகாம்

சென்னையில் வரும் 31ம் தேதி தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோர்க்கான
விழிப்புணர்வு
முகாம்
நடைப்பெறவுள்ளது.

இந்த முகாம் காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறும். சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற் கட்டமாக, சொந்தமாக தொழில் தொடங்குவதில்
உள்ள
நன்மைகள்,
தொழில்
வாய்ப்புகள்,
தொழிலை
தெரிவு
செய்து
எப்படி
தொழில்
துவங்கவிருக்கும்
முனைவோருக்கு
அரசு
மற்றும்
பிற
நிறுவனங்கள்
வழங்கும்
உதவிகள்
மற்றும்
திட்டங்கள்
ஆகியன
பற்றி
இம்முகாமில்
விவரிக்கப்படும்.
பயிற்சி
முகாமின்
இறுதியில்
தொழில்
தொடங்க
விரும்பும்
நபர்களின்
பெயர்கள்
பெறப்பட்டு
அவர்கள்
அடுத்த
கட்ட
பயிற்சிக்கு
அழைக்கப்படுவர்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

அடுத்த கட்டமாக 3 நாள் திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு
அவர்களுக்கு
நிதி
உதவிகள்
பெற
ஆலோசனைகள்
வழங்கப்படும்.
மாவட்ட
தொழில்
மையங்களோடு
இணைந்து
5
நாள்
தொழில்
முனைவோர்
மேம்பாட்டு
பயிற்சிகளும்
EDII
வழங்கி
வருகிறது.

இப்பயிற்சி மூலம் நிதி உதவி பெறும் திட்டங்களில்
குறிப்பிட்டுள்ள
கட்டாய
பயிற்சியிலிருந்து
விலக்கு
பெறலாம்.
எனவே,
அரசு
திட்டங்கள்
பற்றிய
விளக்கங்களும்
அதன்
மூலம்
பயன்பெறும்
வழிவகைகளும்
ஏற்படுத்தி
தரப்படும்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: மேலே உள்ள தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கு
ஆர்வமுள்ள
நபர்களுக்கு
பயன்
பெற
வழிவகை
ஏற்படுத்தி
தரப்படும்.

மேலும் விவரங்களுக்கு:

தொழில்முனைவோர்
மேம்பாடு
மற்றும்
புத்தாக்க
நிறுவனம்,
தொலைபேசி
மற்றும்
கைபேசி
எண்கள்
எண்:
044-22252081,
22252082, 9677152265, 8668102600.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!