October 2025 நடப்புநிகழ்வுகள் (Current Affairs) தேர்வுத் தயாரிப்பில் முக்கியமான பகுதி. TNPSC, SSC, RRB, TNUSRB, TRB, TET உள்ளிட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் தேர்வுகளிலும் நடப்புநிகழ்வுகள் கேள்விகள் அடிக்கடி இடம்பெறுகின்றன.
இந்த “Top 100 Current Affairs Notes” பதிவில், 2025 அக்டோபர் மாதத்தின் முக்கிய தேசிய, மாநில, விளையாட்டு, விருதுகள், பொருளாதாரம், மற்றும் அறிவியல் சம்பந்தமான நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுள்ளன.
💡 பயிற்சி குறிப்பு (Study Tips)
- தினசரி 10 current affairs வாசிக்கவும்.
- மாதந்தோறும் தொகுப்பு PDF ஐ print செய்து குறிப்பு எடுக்கவும்.
- மறுபார்வைக்கு Tamil Mixer Education app அல்லது Telegram group பயன்படுத்தவும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

