🔰 வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு – Trichy & Theni District Job Fair 2025
தமிழக அரசு வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது.
அதன்படி, நாளை (08.11.2025) திருச்சி மற்றும் தேனி மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
📍 திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்
நாள்: 08.11.2025 (சனிக்கிழமை)
நேரம்: காலை 9.30 மணி – மதியம் 3.30 மணி வரை
இடம்: வாழ்நாள் கற்றல் துறை, காஜமலை வளாகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி – 23.
🏢 இணைந்த நிறுவனம்: Asgardia Foundation
🎯 திட்டம்: வெற்றி நிச்சயம் திட்டம்
கலந்துகொள்ளும் நிறுவனங்கள்:
- நோக்கியா (Nokia)
- அப்பலோ (Apollo)
- முத்தூட் (Muthoot)
- ஜன வங்கி (Jana Bank)
- ஒமேகா ஹெல்த்கேர் (Omega Healthcare)
மற்றும் பல முக்கிய நிறுவனங்கள்…
தகுதி:
2017 முதல் 2025 வரை –
- பொறியியல், கலை மற்றும் அறிவியல்,
- டிப்ளமோ, ஐடிஐ, பார்மசி மற்றும் பிற துணை படிப்புகள் முடித்தவர்கள் (பிரெஷர்ஸ் உட்பட) கலந்து கொள்ளலாம்.
பயிற்சி வாய்ப்பு:
வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவச திறன் வளர்ச்சி பயிற்சிகளுக்கு பதிவு செய்யலாம்.
📋 பதிவு செய்ய:
👉 Google Form – Apply Online
📍 தேனி மாவட்ட மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்
நாள்: 08.11.2025 (சனிக்கிழமை)
நேரம்: காலை 9.00 மணி – மதியம் 3.00 மணி வரை
இடம்: தேனி கம்மவார் சங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொடுவிலார்ப்பட்டி, தேனி
🏢 இணைந்த துறைகள்:
தேனி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம்
கலந்துகொள்ளும் நிறுவனங்கள்:
- 125-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள்
- மொத்தமாக 8,000+ காலியிடங்கள்!
தகுதி:
- வயது: 18 முதல் 40 வரை
- கல்வி: 8ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி, பொறியியல் போன்ற துறைகள்
📋 பதிவு செய்ய:
👉 https://www.tnprivatejobs.tn.gov.in/
🎟️ நுழைவு: இலவசம்
💡 சிறப்பு அம்சங்கள்
✅ வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பங்கள்
✅ போட்டித்தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் பற்றிய தகவல்
✅ வெற்றி நிச்சயம் திட்டத்தில் திறன் மேம்பாட்டு வாய்ப்புகள்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

