⚡ நாளை தமிழ்நாட்டில் மின்தடை – TNPDCL அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் (TNPDCL) அறிவிக்கப்பட்ட தகவலின்படி, நாளை 07-11-2025 (வெள்ளிக்கிழமை) பல்வேறு இடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை முதல் மாலை வரை மின்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
பொதுவாக பராமரிப்பு பணிகளின் போது மின்கம்பம் பழுது பார்க்கும் வேலைகள், மின்வழி தடைகளை அகற்றுதல், மற்றும் விநியோக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
🏙️ கோவை மின்தடை பகுதிகள்
காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ வரை, வி.ஆர்.புரம், என்.கே.பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி. ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம், செல்லப்பம்பாளையம் (பகுதி), பொதியாம்பாளையம், வாகராயம்பாளையம், நீலம்பூர், குரும்பபாளையம், ராசிபாளையம், ஊத்துப்பாளையம்.
🏙️ கரூர் மின்தடை பகுதிகள்
காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டன்கோயில், புலியூர், எஸ்.பி.எஸ்., வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோளிர் பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு.
🏙️ மதுரை மின்தடை பகுதிகள்
கப்பலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், சமயநல்லூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
🏙️ மேட்டூர் மின்தடை பகுதிகள்
ஆடையூர், பக்கநாடு, குண்டத்துமேடு, கல்லுரல்காடு, கன்னியம்பட்டி, ஒட்டப்பட்டி, இருப்பள்ளி, ஒருவப்பட்டி, செட்டிமாங்குருச்சி.
🏙️ பெரம்பலூர் மின்தடை பகுதிகள்
தத்தனூர், சுத்தமல்லி, முட்டுவாஞ்சேரி, கொட்டியல், வென்மன்கொண்டான், விக்ரமங்கலம், குணமங்கலம், சுண்டக்குடி, நீர் பணி குணமங்கலம்.
🏙️ புதுக்கோட்டை மின்தடை பகுதிகள்
கறம்பக்குடி பகுதி முழுவதும், நெடுவாசல் பகுதி, ரெகுநாதபுரம் பகுதி முழுவதும்.
🏙️ உடுமலைப்பேட்டை மின்தடை பகுதிகள்
உடுமலைகந்திநகர், அண்ணாகுடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, இரயில் நிலையம், காவல்நிலையம், மார்க்கெட், எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கானமனைகனூர், குறள்குட்டை, மடத்தூர், மலையாண்டிப்பட்டணம், மருள்பட்டி.
⚠️ மின்தடை நேரம்
⏰ காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
(பராமரிப்பு பணியின் முன்னேற்றத்தைப் பொறுத்து மாறுபடலாம்.)
🔔 பொதுமக்கள் கவனத்திற்கு
மின்தடை நாளில் தேவையான வீட்டு மற்றும் தொழில்துறை மின்சார உபயோகங்களை முன்கூட்டியே திட்டமிட்டு வைத்துக்கொள்ளவும்.
மின்தடை நேரத்தில் லிப்ட் அல்லது பெரிய மின்சார சாதனங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது பாதுகாப்பானது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

