HomeNotesAll Exam Notes📊 சர்வதேச அளவிலான குறியீடுகள் மற்றும் தரவரிசைகள் | International Index & Rankings 2025...

📊 சர்வதேச அளவிலான குறியீடுகள் மற்றும் தரவரிசைகள் | International Index & Rankings 2025 Notes PDF 🌍

உலக நாடுகளின் வளர்ச்சி, பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் செயல்திறனை மதிப்பிடுவதற்காக பல சர்வதேச குறியீடுகள் (Indexes) வெளியிடப்படுகின்றன.
இந்த Reports-ல் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தரவரிசை (Ranking) வழங்கப்படுகிறது.
TNPSC, SSC, UPSC போன்ற போட்டித் தேர்வுகளில் “இந்தியா எந்த இடத்தில் உள்ளது?” என்ற கேள்வி அடிக்கடி வரும்.
அதை மனப்பாடம் செய்ய இக்குறிப்புகள் மிக உதவியாக இருக்கும்.

💡 Study Tips / முடிவுரை

  • ஒவ்வொரு Index-க்கும் (1) பெயர் (2) வெளியிட்ட அமைப்பு (3) இந்தியா பெற்ற இடம் (4) நோக்கம் ஆகியவற்றை நினைவில் கொள்ளுங்கள்.
  • TNPSC தேர்வில் “Human Development Index வெளியிடும் அமைப்பு யார்?” அல்லது “India’s Rank in Global Innovation Index” போன்ற கேள்விகள் அடிக்கடி வரலாம்.
  • மாதந்தோறும் Current Affairs PDFs-ல் புதிய Index updates-ஐ சேர்த்து மனப்பாடம் செய்யுங்கள்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ஒரு நாளுக்கு வெறும் ₹1 மட்டுமே!

📚 TNPSC, TNTET, TRB, SSC, RAILWAY — All Exam PDFs are updated in this group. Join now and achieve success in your career!