📰 முக்கிய செய்தி
மதுரையில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனம் HCL Technologies, MBA-HR மாணவர்களுக்கு Talent Acquisition Intern எனும் ரோலில் 3 மாத இன்டர்ன்ஷிப் வாய்ப்பு வழங்குகிறது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
🏢 நிறுவனம் பற்றிய தகவல்
HCL Technologies மதுரை அலுவலகம் Elcot IT SEZ, இலந்தைகுளம், பாண்டிகோவில் ரிங் ரோடு பகுதியில் அமைந்துள்ளது. சென்னை, கோயம்புத்தூர் போன்று மதுரையிலும் பெரிய அளவில் IT ஆட்கள் நியமனம் நடைபெற்று வருகிறது. தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பு மதுரையில் HR துறையில் அனுபவம் பெற விரும்புவோருக்கு சிறந்த வாய்ப்பாகும்.
🎓 இன்டர்ன்ஷிப் விவரம்
- பதவி பெயர்: Talent Acquisition Intern
- இடம்: மதுரை HCL அலுவலகம்
- காலம்: 3 மாதங்கள் (90 நாட்கள்)
- வேலை முறை: ஆபிஸ்-பேஸ்டு (Work From Home அல்ல)
- பணி நாட்கள்: திங்கள் – வெள்ளி, காலை 9.30 மணி – மாலை 6.30 மணி
🎯 தகுதி விபரங்கள்
- படிப்பு: PGDHRD / PGDM / MSW / MBA (HR பிரிவில்)
- பாஸிங் இயர்: 2024 அல்லது 2025
- திறன்கள்:
- ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
- MS Excel, MS Word ஆகியவற்றில் அடிப்படை அறிவு.
- HR Concepts (Recruitment & Onboarding) பற்றிய அடிப்படை புரிதல்.
- வசிப்பு: மதுரை அல்லது அதனைச் சுற்றிய பகுதிகளில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
💰 Stipend / Benefit
இந்த இன்டர்ன்ஷிப்பிற்கு சம்பளம் வழங்கப்படாது.
ஆனால், இன்டர்ன்ஷிப் முடிவில் அதிகாரப்பூர்வ HCL Internship Certificate வழங்கப்படும்.
📧 விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் தங்களது ரெஸ்யூம் மற்றும் தொடர்பு விவரங்களை HCL நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ முகவரி / இமெயிலுக்கு அனுப்பலாம்.
📌 Subject Line: Talent Acquisition Intern – Madurai (MBA HR)
👉 அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்பம் செய்ய: Click Here
📌 முக்கிய குறிப்பு
இந்த வாய்ப்பு HR துறையில் கேரியர் தொடங்க விரும்பும் புதிய MBA மாணவர்களுக்கு ஒரு முக்கிய அனுபவமாக அமையும். இன்டர்ன்ஷிப் முடிவில் பெரிய IT நிறுவனங்களில் வேலை பெறும் வாய்ப்பு கூடும்.
📲 Join & Support Links
🔔 மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்


