🏛️ தமிழகத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பல மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 22, 2025) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர்கள் வானிலை நிலவரம் மற்றும் மழை பாதிப்பை கருத்தில் கொண்டு விடுமுறை அறிவித்துள்ளனர்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
📚 இன்று (அக்.22) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்டங்கள்
- திருச்சி
- திருவள்ளூர்
- செங்கல்பட்டு
- விழுப்புரம்
- கடலூர்
- மயிலாடுதுறை
- திருவாரூர்
- தஞ்சாவூர்
- கள்ளக்குறிச்சி
- ராணிப்பேட்டை
- சிவகங்கை
- காஞ்சிபுரம்
- புதுச்சேரி
- காரைக்கால்
- திருச்சி
🏫 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மாவட்டங்கள்
- சென்னை
- புதுக்கோட்டை
- சேலம்
- பெரம்பலூர்
- நாமக்கல்
- சேலம்
🌧️ முக்கிய மாவட்ட அறிவிப்புகள்
- சிவகங்கை மாவட்டம்: பள்ளி, கல்லூரிகளுக்கு முழு நாள் விடுமுறை.
- புதுக்கோட்டை மாவட்டம்: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
- திருச்சி மாவட்டம்: கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- சேலம் மாவட்டம்: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
☔ வானிலை எச்சரிக்கை
வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது:
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழகத்தின் வட மற்றும் கிழக்கு மாவட்டங்களில் தொடர்ந்து மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
அதனால், பொதுமக்கள் அவசியமில்லாமல் வெளியில் செல்லாமல், பாதுகாப்புடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
📚 மூலம் / Source: தமிழ்நாடு மாவட்ட ஆட்சியர்கள் & வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
🔔 மேலும் வானிலை & அரசு அறிவிப்புகளுக்காக:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்