HomeBlogஆதிதிராவிட பழங்குடியின மாணவா்கள் கல்வி உதவித்தொகை

ஆதிதிராவிட பழங்குடியின மாணவா்கள் கல்வி உதவித்தொகை

Adi Dravida Tribal Students Scholarship

TAMIL MIXER
EDUCATION.
ன்
உதவித்தொகை செய்திகள்

ஆதிதிராவிட பழங்குடியின மாணவா்கள் கல்வி உதவித்தொகை

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவா்கள் கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்
என
தமிழக
அரசு
அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

ஆதிதிராவிடா்,
பழங்குடியினா்
மற்றும்
கிறிஸ்தவ
மதம்
மாறிய
ஆதிதிராவிடா்
மாணவா்களுக்கு
பல்வேறு
உதவித்
தொகை
திட்டங்கள்
செயல்படுத்தப்பட்டு
வருகின்றன.
இதில்,
மத்திய
அரசின்
நிதி
பங்கீட்டுடன்
செயல்படுத்தப்படும்
போஸ்ட்
மெட்ரிக்
கல்வி
உதவித்
திட்டமும்
முக்கியமானது.

இந்தத் திட்டத்துக்கான
வழிகாட்டு
நெறிமுறைகள்,
விண்ணப்பிக்கும்
வழிமுறைகள்
ஆகியன
குறித்து
ஆதிதிராவிடா்
மாணவா்கள்
https://scholarships.gov.in
என்ற இணையதளத்திலும்,
பழங்குடியினா்
மாணவா்கள்
https://tribal.nic.in
என்ற இணையதளம் வழியாகவும் அறிந்து கொள்ளலாம்.

இதனிடையே, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் திட்டங்களைச்
செயல்படுத்த
தமிழக
அரசின்
சார்பில்
புதிய
இணையதளம்
உருவாக்கப்பட்டுள்ளது.

https://tnadtwscholarship.tn.gov.in
என்ற
அந்த
இணையதளம்
மூலம்
மாணவா்கள்
உதவித்
தொகைக்கு
விண்ணப்பிக்கலாம்.
ஆதார்
எண்,
இணையவழியில்
பெறப்பட்ட
வருமானச்
சான்று,
ஜாதிச்
சான்று
உள்ளிட்ட
பிற
ஆவணங்களுடன்
கல்வி
உதவித்
தொகை
திட்டங்களுக்கு
விண்ணப்பம்
செய்யலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!