HomeBlogSSC தேர்வுக்கான பயிற்சி வகுப்பு - விழுப்புரம்

SSC தேர்வுக்கான பயிற்சி வகுப்பு – விழுப்புரம்

Coaching Course for SSC Exam - Villupuram

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி
செய்திகள்

SSC தேர்வுக்கான
பயிற்சி
வகுப்புவிழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில்
உள்ள
தொழில்
சார்
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
இந்த
தேர்வுக்கான
பயிற்சி
வகுப்புகள்
நடைபெற
உள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி 1ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டி தேர்வுகளில் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் விண்ணப்பித்தவர்கள்
கலந்து
கொள்ளலாம்
எனவும்
இந்த
தேர்வுக்கான
கல்வி
தகுதியாக
ஏதாவது
ஒரு
பட்டப்
படிப்பு
முடித்திருக்க
வேண்டும்
எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

தேர்வுக்கான பாடத்திட்டத்தில்
உள்ள
பிரிவுகளுக்கான
வகுப்புகளும்
வாரம்
தோறும்
மாதிரி
தேர்வுகளும்
நடத்தப்படும்.
மத்திய
அரசு
பணிகளில்
தமிழ்
மாணவர்கள்
அதிகம்
இல்லாத
காரணத்தால்
இந்த
பயிற்சி
வகுப்புகள்
நடத்தப்பட்டு
அதன்
மூலம்
மாணவர்கள்
தேர்வுக்கு
தயாராகி
வெற்றி
பெற
வேண்டும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!