HomeBlogபிப்ரவரி மாதம் முழுவதும் சேலம் - கோவை பயணிகள் ரயில் ரத்து

பிப்ரவரி மாதம் முழுவதும் சேலம் – கோவை பயணிகள் ரயில் ரத்து

⭐ Add on Google News 💬 Join WhatsApp Channel
Salem-Coimbatore passenger train canceled for the entire month of February

TAMIL MIXER
EDUCATION.
ன்
ரயில்
செய்திகள்

பிப்ரவரி மாதம் முழுவதும் சேலம் – கோவை பயணிகள் ரயில் ரத்து

ரயில் பாதை பராமரிப்புக்
காரணமாக,
சேலம்
–
கோவை
இடையிலான
பயணிகள்
(MEMU)
ரயிலின்
இயக்கம்,
ஏற்கெனவே
இரு
மாதங்களாக
இயக்கப்படாத
நிலையில்,
1
ம்
தேதி
தொடங்கி
பிப்ரவரி
28
ம்
தேதி
வரை
மேலும்
ஒரு
மாதத்துக்கு
ரத்து
செய்யப்பட்டுள்ளது.

சேலம் ஜங்ஷன்– கோவை ஜங்ஷன் இடையே இரு மார்க்கத்திலும்
பயணிகள்
(MEMU)
ரயில்
இயக்கப்பட்டு
வந்தது.
இந்நிலையில்,
சேலம்
–
கோவை
இடையிலான
ரயில்
பாதையில்
பராமரிப்புப்
பணி
மேற்கொள்ளப்பட்டதை
தொடர்ந்து,
கடந்த
ஆண்டு
நவம்பர்
மற்றும்
டிசம்பர்
என
இரு
மாதங்களும்,
சேலம்
–
கோவை
பயணிகள்
(MEMU )
ரயில்
இயக்கம்
ரத்து
செய்யப்பட்டது.

இந்நிலையில், திருப்பூர் – கோவை இடையிலான வழித்தடத்தில்,
இருகூர்
மற்றும்
சூலூர்
ரயில்
நிலையங்களுக்கு
இடையே
ரயில்
பாதையில்
பராமரிப்புப்
பணி
மேற்கொள்ளப்படுகிறது.
எனவே,
சேலம்
–
கோவை
பயணிகள்
(MEMU)
ரயில்
(
எண்.06803)
மற்றும்
கோவை
–
சேலம்
பயணிகள்
(MEMU)
ரயில்
(
எண்.06802)
ஆகியவற்றின்
இயக்கம்,
நாளை
(1
ம்
தேதி)
தொடங்கி,
பிப்ரவரி
28
ம்
தேதி
வரை
முழுமையாக
ரத்து
செய்யப்படுகிறது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular