HomeBlogவேளாண் பல்கலை இளங்கலை படிப்புக்கு வரும் 2, 3 தேதிகளில் உடனடி மாணவர் சேர்க்கை

வேளாண் பல்கலை இளங்கலை படிப்புக்கு வரும் 2, 3 தேதிகளில் உடனடி மாணவர் சேர்க்கை

Immediate Admission for Bachelor of Agriculture University on 2nd and 3rd dates

TAMIL MIXER
EDUCATION.
ன்
வேளாண்
பல்கலை
செய்திகள்

வேளாண் பல்கலை இளங்கலை படிப்புக்கு வரும் 2, 3 தேதிகளில் உடனடி மாணவர் சேர்க்கை

வேளாண் பல்கலை இளங்கலை படிப்புகளில்
காலியாக
உள்ள
இடங்களுக்கு,
உடனடி
மாணவர்
சேர்க்கை,
வரும்
2
ம்
தேதி
துவங்குகிறது.வேளாண் பல்கலையின் கீழ் செயல்படும் இணைப்புக் கல்லுாரிகளில்
இளங்கலை
படிப்பில்,
1,989
காலியிடங்கள்
உள்ளன.

இந்த இடங்களுக்கு வரும் 2, 3 தேதிகளில் உடனடி மாணவர் சேர்க்கை பல்கலை வளாகத்தில் நடக்கிறது.நேரடி கலந்தாய்வில்,
காலியிடங்கள்
நிரப்பப்படுகின்றன.

சேர்க்கை உறுதியான பிறகே, கல்விக் கட்டணம் பெறப்படும். நகர்வு முறை அடிப்படையில்
சேர்க்கை
இருக்காது.ஏற்கனவே பொது கலந்தாய்வில்
பங்கேற்று,
சான்றிதழ்
சரிபார்ப்பில்
கலந்து
கொண்டோர்,
சேர்க்கை
உறுதியானோர்,
இடைநின்றோர்,
இந்த
கலந்தாய்வில்
பங்கேற்க
முடியாது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

வருகைப்பதிவைப்
பொருத்து
நிர்ணயிக்கப்படும்
தரவரிசையின்
அடிப்படையில்,
கல்லுாரி
மற்றும்
பட்டப்படிப்பை
தேர்வு
செய்யலாம்;
உடனடியாக
கட்டணம்
செலுத்தலாம்.
காலியிடங்களைப்
பொருத்தே
சேர்க்கை
உறுதியாகும்.

இதில் பங்கேற்க அழைக்கப்பட்ட
மாணவர்
விவரங்கள்,
காலியிடங்கள்
பட்டியல்,
இன்று https://tnau.ucanapply.com/univer/public/secure?app_id=UElZMDAwMDA2NQ== இணையதளத்தில் வெளியிடப்படும்.
கூடுதல்
விவரங்களுக்கு
0422 – 6611 345
என்ற
எண்
அல்லது
ugadmissions@tnau.ac.in
என்ற மெயில் முகவரியில் அணுகலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!