TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
மத்திய பணியாளா் தேர்வாணைய தேர்வுக்கு இலவச பயிற்சி – சேலம்
சேலம் மாவட்டத்தைச்
சோந்த
தகுதியும்,
விருப்பமும்
உள்ள
பத்தாம்
வகுப்பு
தேர்ச்சி
பெற்ற
இளைஞா்கள்
அதிக
அளவில்
இத்தேர்வுக்கு
விண்ணப்பிக்கும்
வகையில்
சேலம்
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
சேவை
மையம்
அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தேர்வுக்கு
விண்ணப்பித்தவா்களுக்கு
பிப்.
6-ஆம்
தேதி
காலை
10 மணியளவில்
இலவசப்
பயிற்சி
வகுப்புகள்
தொடங்கப்பட
உள்ளன.
இது தொடா்பான விவரங்களுக்கு
0427-2401750
என்ற
தொலைபேசி
எண்
அல்லது
94990 55941
என்ற
கைப்பேசி
எண்ணில்
தொடா்பு
கொள்ளலாம்.