HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்☀️ இந்திய சூரிய ஆற்றல் கழகத்தில் Supervisor வேலைவாய்ப்பு 2025 – மாதம் ₹22,000 முதல்...

☀️ இந்திய சூரிய ஆற்றல் கழகத்தில் Supervisor வேலைவாய்ப்பு 2025 – மாதம் ₹22,000 முதல் ₹2.6 லட்சம் வரை சம்பளம்! 🔥

நிறுவனம்: Solar Energy Corporation of India Limited (SECI)
வகை: மத்திய அரசு வேலை
மொத்த காலியிடங்கள்: 22
பணியிடம்: இந்தியா முழுவதும்
விண்ணப்ப தொடக்க தேதி: 25.09.2025
விண்ணப்ப கடைசி தேதி: 24.10.2025


📋 காலியிடங்கள் மற்றும் சம்பள விவரங்கள்

  1. Additional General Manager
    • 💰 சம்பளம்: ₹1,00,000 – ₹2,60,000 /-
    • 📌 காலியிடங்கள்: 01
    • 🎓 தகுதி: B.E / B.Tech
    • 🎂 வயது வரம்பு: 48 வயதுக்கு குறைவாக
  2. Deputy General Manager
    • 💰 சம்பளம்: ₹90,000 – ₹2,40,000 /-
    • 📌 காலியிடங்கள்: 01
    • 🎓 தகுதி: B.E / B.Tech
    • 🎂 வயது வரம்பு: 40 வயதுக்கு குறைவாக
  3. Manager
    • 💰 சம்பளம்: ₹70,000 – ₹2,00,000 /-
    • 📌 காலியிடங்கள்: 02
    • 🎓 தகுதி: B.E / B.Tech
    • 🎂 வயது வரம்பு: 40 வயதுக்கு குறைவாக
  4. Deputy Manager
    • 💰 சம்பளம்: ₹60,000 – ₹1,80,000 /-
    • 📌 காலியிடங்கள்: 10
    • 🎓 தகுதி: B.E / B.Tech
    • 🎂 வயது வரம்பு: 35 வயதுக்கு குறைவாக
  5. Senior Engineer
    • 💰 சம்பளம்: ₹50,000 – ₹1,60,000 /-
    • 📌 காலியிடங்கள்: 05
    • 🎓 தகுதி: B.E / B.Tech
    • 🎂 வயது வரம்பு: 28 வயதுக்கு குறைவாக
  6. Junior Foreman / Supervisor
    • 💰 சம்பளம்: ₹22,000 – ₹80,000 /-
    • 📌 காலியிடங்கள்: 03
    • 🎓 தகுதி: B.E/B.Tech, Diploma, ITI
    • 🎂 வயது வரம்பு: 28 வயதுக்கு குறைவாக

வயது தளர்வு (Age Relaxation)

  • SC / ST – 5 வருடம்
  • OBC – 3 வருடம்
  • PwBD (Gen / EWS) – 10 வருடம்
  • PwBD (SC / ST) – 15 வருடம்
  • PwBD (OBC) – 13 வருடம்

💵 விண்ணப்ப கட்டணம்

Additional GM, DGM, Manager, Deputy Manager, Senior Engineer:

  • ST / SC / Ex-servicemen / PWD – கட்டணம் இல்லை
  • Others – ₹1,000/-

Junior Foreman / Supervisor:

  • ST / SC / Ex-servicemen / PWD – கட்டணம் இல்லை
  • Others – ₹600/-

🧩 தேர்வு செய்யும் முறை

  • Screening Test / Written Test
  • Trade Test / Skill Test

🌐 விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.seci.co.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

👉Notification: Click Here


🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:

👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க

❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

Online Printing - 50 paise per page
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular