அரியலூா் மாவட்டம் கீழப்பழுவூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் பின்புறம் இயங்கி வரும் பாரத் ஸ்டேட் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் (RSETI)-யில் இலவச தொழில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
இதில் கீழ்க்கண்ட வகுப்புகளுக்கான நேர்காணல் மற்றும் பயிற்சி தேதிகள் பின்வருமாறு👇
- ⚡ எலக்ட்ரிக் மோட்டார் ரீவைண்டிங், வீட்டு உபயோகப் பொருள்கள் பழுதுபார்ப்பு:
- நேர்காணல் – அக்டோபர் 15
- பயிற்சி ஆரம்பம் – அக்டோபர் 23
- 💡 ஹவுஸ் வயரிங், பிளம்பிங், சானிடரி வொர்க்ஸ்:
- நேர்காணல் – அக்டோபர் 28
- பயிற்சி ஆரம்பம் – நவம்பர் 3
- 🔧 அலுமினியம் பேப்ரிகேஷன், வெல்டிங், பேப்ரிகேஷன்:
- நேர்காணல் – அக்டோபர் 31
- பயிற்சி ஆரம்பம் – நவம்பர் 3
💯 பயிற்சியின் சிறப்பம்சங்கள்:
- முழுக்க முழுக்க செய்முறை பயிற்சி
- சீருடை, உணவு (மூன்று வேளையும்), தேநீர், விடுதி வசதி
- யோகா பயிற்சி மற்றும் பயிற்சி சான்றிதழ்
- திறமையான பயிற்சியாளர்களால் நடத்தப்படும் வகுப்புகள்
- பயிற்சி முடிந்த பிறகு வங்கி கடன் பெற ஆலோசனை
👨🎓 தகுதி:
- வயது: 18 முதல் 45 வரை
- தமிழ் எழுதத் தெரிந்திருக்க வேண்டும்
📄 தேவையான ஆவணங்கள்:
கல்வி சான்றிதழ் நகல், குடும்ப அட்டை, ஆதார், பான், வங்கி புத்தகம், 100 நாள் வேலை அட்டை, வீடு கட்டியதற்கான சான்று ஆகியவற்றுடன் நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம்.
📍 இடம்:
பாரத் ஸ்டேட் வங்கி – ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம்,
கீழப்பழுவூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் பின்புறம், அரியலூர் மாவட்டம்.
🗣️ அறிவிப்பு வழங்கியவர்:
அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ. ரத்தினசாமி
🔔 மேலும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்