TAMIL MIXER
EDUCATION.ன்
Budget 2023
செய்திகள்
அடையாள ஆவணமாகிறது பான் எண் – பட்ஜெட்டில் அறிவிப்பு
பான் அட்டை இனி முக்கிய அரசுத்துறை கொள்கைகளில் பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும்
என
அறிவிப்பு.
2023-2024ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நித்யமஸாஹா நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்து வருகிறார். அப்போது, அனைத்து அரசு சேவைகளிலும் அடையாள ஆவணமாக பான் எண் பயன்படுத்தப்படும்
என
அறிவித்தார்.
இதனால், பான் அட்டை இனி முக்கிய அரசுத்துறை கொள்கைகளில் பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும்
என்றார்.
நிதி சார்ந்த சேவைகளுக்கான
கே.ஒய்.சி என்ற தனிநபர் விவர முறை எளியதாக்கப்படும்
என்றும்
ஆதார்,
பான்
எண்
மற்றும்
டிஜிலாக்கர்
முறை
ஆகியவை
தனிநபர்
அடையாளத்திற்காக
பிரபலப்படுத்தப்படும்
எனவும்
நிதியமைச்சர்
தெரிவித்துள்ளார்.
மேலும்,
ரூ.7,000
கோடி
மதிப்பீட்டில்
இ–கோர்ட் எனப்படும் இணையதளம் நீதிமன்றங்கள்
அமைக்கப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


