🎯 பட்டதாரிகளுக்கான வெற்றி நிச்சயம் திட்டம் – இலவச பயிற்சி + வேலைவாய்ப்பு வாய்ப்பு
தமிழ்நாடு அரசு “நான் முதல்வன்” திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இளைஞர்களுக்கான “வெற்றி நிச்சயம் திட்டம்” மூலம் தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப இலவச சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் — பட்டதாரிகள் தங்கள் திறன்களை மேம்படுத்தி, தனியார் நிறுவனங்களில் நேரடி வேலைவாய்ப்பைப் பெற உதவுவது.
🎓 தகுதி & வயது வரம்பு
- தகுதி: B.E/B.Tech (CSE, ECE, EEE)
அல்லது BCA, B.Sc (CS), MCA, அல்லது கணினி சார்ந்த ஏதேனும் பட்டம். - வயது வரம்பு: 21 முதல் 25 வயது வரை
- தேர்ச்சி பெற்ற ஆண்டு: 2021 – 2025
🏆 இலவசமாக வழங்கப்படும் 5 சான்றிதழ் படிப்புகள்
1️⃣ நெட்வொர்க்கிங் மற்றும் சைபர் பாதுகாப்பு (CISCO)
- 150 மணி நேர பயிற்சி
- மாவட்டங்கள்: கோயம்புத்தூர், காஞ்சிபுரம், மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி
- விண்ணப்ப லிங்க்:
👉 https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/4295
2️⃣ பைத்தான் உபயோகித்து டேட்டா அனலெக்டிஸ் (Data Analytics Using Python)
- 150 மணி நேர பயிற்சி
- மாவட்டங்கள்: செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம்
- விண்ணப்ப லிங்க்:
👉 https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/4000
3️⃣ டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing)
- 150 மணி நேர பயிற்சி
- மாவட்டங்கள்: கரூர், கிருஷ்ணகிரி, தென்காசி
- விண்ணப்ப லிங்க்:
👉 https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/3997
4️⃣ மைக்ரோசாப்ட் Azure ஏஐ பொறியியல் (Microsoft Azure AI Engineer)
- 150 மணி நேர பயிற்சி
- மாவட்டங்கள்: செங்கல்பட்டு, கடலூர், கன்னியாகுமரி, மதுரை, சேலம், தேனி
- விண்ணப்ப லிங்க்:
👉 https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/4001
5️⃣ மைக்ரோசாப்ட் Power BI டேட்டா அனலெக்டிஸ் (Microsoft Power BI Data Analytics)
- 150 மணி நேர பயிற்சி
- மாவட்டங்கள்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர்
- விண்ணப்ப லிங்க்:
👉 https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/4296
💼 பயிற்சி முடிந்த பிறகு
இந்த பயிற்சிகளை முழுமையாக முடித்தவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் உறுதியாக வழங்கப்படும்.
பயிற்சி Hybrid (Online + Offline) முறையில் நடைபெறும்.
🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:ச பயிற்சி & அரசு வேலை அப்டேட்களுக்கு 👇
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்