📢 எல்லாமே ஃப்ரீ – அக்.6 முதல் RTE திட்டத்தில் மாணவர் சேர்க்கை!
கட்டாய கல்வி உரிமை சட்டம் (RTE) படி, ஒவ்வொரு வருடமும் தனியார் பள்ளிகளில் 25% இடம் ஏழை மற்றும் எளிய குடும்ப மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் சேர்க்கப்படும் மாணவர்களின் கட்டணத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்றுக்கொள்கின்றன.
📌 புதிய அறிவிப்பு
2025–26 கல்வி ஆண்டுக்கான RTE நிதியை மத்திய அரசு தற்போது விடுவித்துள்ளதால், தமிழகத்தில் RTE மாணவர் சேர்க்கை அக்டோபர் 6 முதல் 15 வரை நடைபெறும்.
🎓 யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
- LKG முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்கள்
- ஏற்கனவே தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்
- ஏற்கனவே கட்டணம் செலுத்தியிருந்தால், RTE-யில் விண்ணப்பம் ஏற்கப்பட்ட 7 நாட்களுக்குள் கட்டணம் திரும்ப வழங்கப்படும்
🌐 விண்ணப்பிக்கும் இணையதளம்
👉 அதிகாரப்பூர்வ தளம்: rte.tnschools.gov.in
🔔 மேலும் கல்வி & அரசு திட்ட அப்டேட்களுக்கு எங்களை Join பண்ணுங்கள்:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்