📢 காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலைய அறிவிப்பு:
நகை மதிப்பீடு தொடர்பான திறன்களை வளர்க்கும் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் அக்டோபர் 15, 2025 முதல் தொடங்குகிறது.
📝 தகுதி & விவரங்கள்
- 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
- வயது வரம்பு இல்லை.
- கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களும் கலந்துகொள்ளலாம்.
💰 கட்டணம் & உபகரணங்கள்
- விண்ணப்பக் கட்டணம்: ரூ.118
- பயிற்சிக் கட்டணம்: ரூ.4,550 (சேர்க்கை நேரத்தில் செலுத்த வேண்டும்)
- ரூ.500 மதிப்புள்ள தரம் அறியும் உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும்.
📚 பயிற்சியின் சிறப்பம்சங்கள்
- 40 மணி நேர வகுப்பறை பயிற்சி + 60 மணி நேர செய்முறை பயிற்சி
- நகைக்கடன்களுக்கு வட்டி கணக்கிடுதல்
- Hallmark சட்டம்
- நகை தரம், விலை, மதிப்பீடு நுட்பங்கள்
- அனுபவமுள்ள பயிற்றுநர்களின் வழிகாட்டுதல்
📜 சான்றிதழ் & வேலைவாய்ப்பு
- பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
- வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.
- கூட்டுறவு வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் நகைக்கடைகள் ஆகியவற்றில் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேர வாய்ப்பு.
🏢 முகவரி & தொடர்பு
பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம்
எண். 5A, வந்தவாசி சாலை,
ஆட்சியர் அலுவலகம் எதிரில்,
காஞ்சிபுரம் – 631501.
📞 தொடர்புக்கு: 044-27237699
🔔 மேலும் வேலைவாய்ப்பு & திறன் மேம்பாட்டு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

