HomeNewslatest news🚨 TNPSC Group 4 2025 – கூடுதலாக 727 Vacancies சேர்க்கப்பட்டது | மொத்தம்...

🚨 TNPSC Group 4 2025 – கூடுதலாக 727 Vacancies சேர்க்கப்பட்டது | மொத்தம் 4662 பணியிடங்கள்

👉 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 25.04.2025 அன்று வெளியிட்ட Group 4 Notification (No.07/2025)-க்கு புதிய Addendum (No.7B/2025) 26.09.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

🔔 இதில், 727 கூடுதல் காலியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் Group 4 தேர்வுக்கான மொத்த பணியிடங்கள் 4662 ஆக உயர்ந்துள்ளன.

முக்கிய தகவல்கள்:

  • அறிவிப்பு எண்: 07/2025
  • தேதி: 25.04.2025
  • Addendum வெளியிடப்பட்ட தேதி: 26.09.2025
  • கூடுதல் காலியிடங்கள்: 727
  • மொத்த பணியிடங்கள்: 4662
  • அதிகாரப்பூர்வ இணையதளம்: www.tnpsc.gov.in

பணியிடங்கள் (புதிதாக சேர்க்கப்பட்டவை):

📌 Village Administrative Officer (VAO) – 218
📌 Junior Assistant (Non-Security & Security) – 1969
📌 Typist – 1392
📌 Steno Typist (Grade III) – 361
📌 Forest Guard – 65
📌 Forest Guard with Driving Licence – 37
📌 Forest Watcher (Tribal Youth) – 33
📌 Field Assistant – 17
📌 Typist (Pollution Control Board) – 25
📌 Data Entry Operator – 4
📌 Record Clerk – 11
📌 Executive Assistant, Grade III – 4
📌 Personal Assistant (Electricity Regulatory Commission) – 4
📌 Junior Assistant (Industrial Development Corporation) – 4
📌 Steno Typist (Industrial Development Corp.) – 8
📌 Steno Typist (Electronics Corporation) – 1
📌 Junior Assistant (Maritime Board) – 4
📌 Steno Typist (Maritime Board) – 1
📌 Assessor (Power Distribution Corp.) – 27

✅ அதிகாரப்பூர்வ Addendum PDF மற்றும் Notification-ஐ www.tnpsc.gov.in ல் பார்வையிடலாம்.

🔔 மேலும் அரசு வேலைவாய்ப்பு அப்டேட்ஸ் பெற:

👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க

❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

Online Printout

BHARANI DARAN
BHARANI DARANhttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular