HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் வேலை – டிகிரி, டிப்ளமோ போதும்! 🚍 1,588 Apprenticeship...

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் வேலை – டிகிரி, டிப்ளமோ போதும்! 🚍 1,588 Apprenticeship பணியிடங்கள்

📝 சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 1,588 தொழில் பழகுநர் பணியிடங்கள்

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (CMTC) சார்பில் 2025–2026 கல்வியாண்டிற்கான Apprenticeship பயிற்சிக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

📌 பணியிடங்கள்

  • மொத்தம்: 1,588 Apprenticeship இடங்கள்
  • துறைகள்:
    • Mechanical Engineering
    • Automobile Engineering
    • Civil Engineering
    • Electrical & Electronics Engineering
    • Arts & Science & Commerce (B.A., B.Sc., B.Com., BBA, BBM, BCM etc.,)

🎓 தகுதி

  • B.E., Diploma, Non-Technical UG Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • 2021, 2022, 2023, 2024, 2025ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியானவர்கள்.

🗓️ முக்கிய தேதிகள்

  • விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: தற்போது நடைமுறையில்
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.10.2025

💰 சம்பளம் / நலன்கள்

  • Apprenticeship காலத்தில் அரசின் NATS திட்ட விதிமுறைகளின்படி மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும்.

📝 விண்ணப்பிக்கும் முறை

  • ஆர்வமுள்ளவர்கள் NATS Portal வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

🔔 மேலும் அரசு வேலைவாய்ப்பு அப்டேட்ஸ் பெற:

👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க

❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

Online Printout
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular