தமிழ்நாடு காவல் துறை சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) சார்பில் 2025-ஆம் ஆண்டுக்கான சப்-இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ் (Taluk & AR) பணியிடங்களுக்கு நடத்தப்படவுள்ள முக்கிய எழுத்துத் தேர்வு மற்றும் தமிழ் மொழித் தகுதி தேர்வு குறித்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
📌 முக்கிய விவரங்கள்
- முன்னதாக 28.06.2025 மற்றும் 29.06.2025 அன்று சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு நடத்தப்பட இருந்தது.
- ஆனால் அரசாணை G.O.(Ms).No.410 (18.08.2025) படி, தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.
- புதிய தேதி: 21.12.2025 அன்று Main Written Examination மற்றும் Tamil Language Eligibility Test நடத்தப்பட உள்ளது.
🏫 தேர்வு நடைபெறும் மையங்கள்
- மொத்தம் 46 நகரம்/மாவட்ட மையங்களில் தேர்வு நடைபெறும்.
- தேர்வருக்கு ஒதுக்கப்பட்ட மைய விவரங்கள் Annexure-I-ல் குறிப்பிடப்பட்டுள்ளன.
- மையத் தேர்வு வழிமுறைகள் மற்றும் மாடல் அமர்வு அமைப்பு (Model Seating Arrangement) Annexure-II & III-ல் உள்ளது.
📢 அடுத்த கட்ட நடவடிக்கை
- புதிய தேர்வு மையங்களை அடையாளம் காண அனைத்து போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
- 07.10.2025க்குள் தேர்வு மைய ஆய்வு அறிக்கை (Venue Inspection Report) hard copy & soft copy (English & Tamil) வடிவில் அனுப்ப வேண்டியது அவசியம்.
- அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்கள்: tnusrb@nic.in மற்றும் usrb91@gmail.com
📌 குறிப்பு
இந்த அறிவிப்பு TNUSRB அதிகாரப்பூர்வ Memorandum (R2/1010/2025, தேதி: 25.09.2025) அடிப்படையில் வெளியிடப்பட்டது.
👉 மேலும் தகவல்களுக்கு: TNUSRB அதிகாரப்பூர்வ வலைத்தளம்
🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்