📢 காஞ்சிபுரம் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – முழு விவரம்
காஞ்சிபுரம் மாவட்ட நல்வாழ்வு சங்கம் (District Health Society) 2025 ஆம் ஆண்டிற்கான Special Educator, Audiometrician உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 4 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி 10 அக்டோபர் 2025.
📌 வேலைவாய்ப்பு முக்கிய அம்சங்கள்
- நிறுவனம்: காஞ்சிபுரம் மாவட்ட நல்வாழ்வு சங்கம்
- பதவிகள்: Special Educator, Audiometrician & Others
- மொத்த காலியிடம்: 4
- சம்பளம்: ₹17,000 – ₹23,000 மாதம்
- வேலை இடம்: காஞ்சிபுரம், தமிழ்நாடு
- விண்ணப்பிக்கும் முறை: தபால்
🎓 கல்வித் தகுதி
- Special Educator / Social Worker – M.Sc in Disability Studies / PG Diploma in Early Intervention / B.Ed in Special Education
- Audiologist & Speech Therapist – Bachelor’s in Speech & Language Pathology
- Audiometrician – Diploma in Audiometrician
- Special Educator – Bachelor’s or Master’s in Special Education
🔢 காலியிடம் விபரம்
பதவி | காலியிடம் |
---|---|
Special Educator / Social Worker | 1 |
Audiologist & Speech Therapist | 1 |
Audiometrician | 1 |
Special Educator | 1 |
மொத்தம் | 4 |
💰 சம்பள விவரம்
பதவி | சம்பளம் |
---|---|
Special Educator / Social Worker | ₹17,000 |
Audiologist & Speech Therapist | ₹23,000 |
Audiometrician | ₹17,250 |
Special Educator | ₹23,000 |
🎯 வயது வரம்பு
- அதிகபட்சம்: 40 வயது வரை
📝 தேர்வு செய்யும் முறை
- நேர்காணல் (Interview)
💵 விண்ணப்பக் கட்டணம்
- எந்தக் கட்டணமும் இல்லை
📅 முக்கிய தேதிகள்
- விண்ணப்பம் தொடங்கும் தேதி: 25.09.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.10.2025
🌐 விண்ணப்பிக்கும் முறை
- கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும்.
- விண்ணப்பப் படிவத்தை அச்சிட்டு பூர்த்தி செய்யவும்.
- தேவையான ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும்:
📮 முகவரி
Executive Secretary,
District Health Society,
District Health Office,
42A Railway Road,
Arignar Anna Memorial Cancer Campus,
Kanchipuram – 631501.
👉 விண்ணப்பப் படிவம்: [இணைப்பு]
👉 அதிகாரப்பூர்வ அறிவிப்பு: [இணைப்பு]
👉 அதிகாரப்பூர்வ இணையதளம்: [இணைப்பு]
🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்