📝 போட்டித் தேர்வுக்கு இலவச இணையவழி பயிற்சி – கரூரில் தொடக்கம்
TNPSC அறிவித்துள்ள 1,794 ITI Level-2 காலிப்பணியிடங்களுக்கு வரும் நவம்பர் 16, 2025 அன்று தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் அவர்கள் ஒரு சிறப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
📌 பயிற்சி விவரங்கள்
- பயிற்சி வகை: இலவச இணையவழி (Online) பயிற்சி
- தொடங்கும் தேதி: அக்டோபர் மாதம் 2-வது வாரம்
- இடம்: கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்
🎯 தகுதி
- 10 ஆம் வகுப்பு / 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்
- தேசிய தொழிற்பயிற்சி (NCVT) அல்லது தேசிய தொழில் பழகுநர் (Apprenticeship) படித்தவர்கள்
📑 பயிற்சியின் சிறப்பம்சங்கள்
- தமிழ் & ஆங்கிலத்தில் வகுப்புகள்
- தினசரி சிறு தேர்வுகள்
- வாராந்திர தேர்வுகள்
- முழுமையான மாதிரி தேர்வுகள்
- இணையவழி (online) தேர்வுகள்
☎️ தொடர்புக்கு
- கைப்பேசி: 94890-39848, 63830-50010
- முன்பதிவு செய்ய, நேரில் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
🔔 மேலும் வேலைவாய்ப்பு & பயிற்சி அப்டேட்ஸ் உடனுக்குடன் பெற:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்