HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்அரியலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 15,000+ காலிப்பணியிடங்கள்! செப்.27-இல் நடத்தப்பட உள்ளது

அரியலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 15,000+ காலிப்பணியிடங்கள்! செப்.27-இல் நடத்தப்பட உள்ளது

📝 அரியலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – செப்டம்பர் 27

அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ. ரத்தினசாமி அவர்கள், தனியார் வேலைவாய்ப்பு முகாம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த முகாம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மையம் இணைந்து, தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா திட்டம் கீழ் நடத்தப்படுகிறது.

📌 முக்கிய தகவல்கள்

  • 🏢 நிறுவனங்கள்: 100+ தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன
  • 👨‍💼 காலியிடங்கள்: 15,000+
  • 🎓 கல்வித் தகுதி: 5ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, இளநிலை, முதுநிலை, பொறியியல்
  • 👥 வயது வரம்பு: 18 முதல் 45 வயது வரை ஆண்/பெண் இருவரும்
  • 🗓️ நாள்: 27.09.2025
  • 📍 இடம்: அரியலூர்

மேலும், தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் – வெற்றி நிச்சயம் திட்டம் கீழ் 4 பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்று, பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்புகளையும் வழங்குகின்றன.

📑 முகாமிற்கு கொண்டு வர வேண்டியவை

  • சுயவிவரம் (Resume)
  • ஆதார் அட்டை நகல்
  • கல்விச் சான்றிதழ் நகல்கள்
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்ஸுக்கு:

👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க

❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

Tamil Mixer Education
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular