🚆 இந்தியன் ரயில்வே NTPC 2025 – 8,875 காலிப்பணியிடங்கள்
Railway Recruitment Board (RRB) சார்பில், NTPC (Non-Technical Popular Categories) பிரிவில் மொத்தம் 8,875 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
📌 காலிப்பணியிட விவரம்
- மொத்தம்: 8,875
- Degree Holders: 5,817 இடங்கள்
- 12th Pass: 3,058 இடங்கள்
🔹 முக்கிய பணியிடங்கள்:
- சரக்கு ரயில் காவலர் (Goods Guard) – 3,423
- ஜூனியர் கணக்கு உதவியாளர் & தட்டச்சர் – 921
- ஸ்டேஷன் மாஸ்டர் – 615
- சீனியர் கிளார்க் & தட்டச்சர் – 638
- வணிக & டிக்கெட் எழுத்தர் – 2,424
- கணக்கு எழுத்தர் & தட்டச்சர் – 394
- ஜூனியர் கிளார்க் & தட்டச்சர் – 163
- ரயில் எழுத்தர் – 77
- தலைமை வணிக & டிக்கெட் மேற்பார்வையாளர் – 161
- போக்குவரத்து உதவியாளர் – 59
🎓 தகுதி
- 12th Pass / Degree முடித்தவர்கள் (பதவிக்கு ஏற்ப மாறும்)
- வயது வரம்பு: அரசு விதிகளின்படி, SC/ST/OBC/PwD விண்ணப்பதாரர்களுக்கு தளர்வு உண்டு
📝 தேர்வு முறைகள்
- CBT 1 – 100 கேள்விகள் (40 GK + 30 Maths + 30 Reasoning) – 90 நிமிடங்கள்
- CBT 2
- Skill Test / Typing Test (பதவிக்கு ஏற்ப)
- Document Verification & Medical Test
💻 எப்படி விண்ணப்பிப்பது?
- RRB அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் வாயிலாக மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
- விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாகும்
🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்ஸ்:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்