🏥 New MBBS & PG Seats: மருத்துவக் கல்வித் துறையில் மாபெரும் மாற்றம்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, நாட்டின் மருத்துவக் கல்வி திறனை வலுப்படுத்தும் வகையில் 10,023 புதிய மருத்துவ இடங்களை ஒப்புதல் அளித்துள்ளது.
📌 அதிகரிக்கப்படும் இடங்கள்
- PG (முதுகலை) மருத்துவ இடங்கள் – 5,000
- UG (MBBS) இடங்கள் – 5,023
- மொத்தம் – 10,023 புதிய இடங்கள்
💰 நிதி ஒதுக்கீடு
- திட்டம்: மத்திய நிதியுதவி (CSS) – மூன்றாம் கட்டம்
- மொத்த செலவு – ₹15,034.50 கோடி
- மத்திய அரசின் பங்கு – ₹10,303.20 கோடி
- மாநில அரசின் பங்கு – ₹4,731.30 கோடி
- ஒவ்வொரு இடத்திற்கும் உச்சவரம்பு – ₹1.5 கோடி
🌟 பலன்கள்
- மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை குறையும்
- பின்தங்கிய பகுதிகளில் தரமான சுகாதார சேவைகள் கிடைக்கும்
- தற்போதைய மருத்துவக் கல்லூரி & மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு மேம்படும்
- நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்
- இந்தியா மருத்துவக் கல்வி மற்றும் மலிவு சிகிச்சை மையமாக வளரும்
📝 முக்கிய தகவல்
இந்தத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் விரைவில் சுகாதார & குடும்ப நல அமைச்சகம் வெளியிட உள்ளது.
🔔 மேலும் கல்வி & வேலைவாய்ப்பு அப்டேட்ஸ்:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்