HomeNewslatest newsஅரசு ஐடிஐ-களில் சேர விண்ணப்பிக்கலாம் – செப்டம்பர் 30 கடைசி நாள்!

அரசு ஐடிஐ-களில் சேர விண்ணப்பிக்கலாம் – செப்டம்பர் 30 கடைசி நாள்!

🏫 அரசு ஐடிஐ-களில் சேர்க்கை – 2025

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் அறிவித்ததன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025 கல்வியாண்டிற்கான சேர்க்கை நடைபெறுகிறது.

📌 முக்கிய தகவல்கள்

  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2025
  • விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
  • சேர்க்கை தகுதி:
    • 8ஆம் வகுப்பு தேர்ச்சி
    • அல்லது 10ஆம் வகுப்பு தேர்ச்சி
  • விண்ணப்பக் கட்டணம்: ₹50

🏢 சேர்க்கை உதவி மையங்கள் (திருவள்ளூர் மாவட்டம்)

  • அரசு தொழிற்பயிற்சி நிலையம், அம்பத்தூர் (ஆண்கள் & பெண்கள்)
  • அரசு தொழிற்பயிற்சி நிலையம், வடகரை
  • திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம்
  • மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகம்

📝 தேர்வு முறை

  • கலந்தாய்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும்.
  • தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு விவரங்கள் விண்ணப்பக் கடைசி தேதிக்குப் பிறகு அதே இணையதளத்தில் வெளியிடப்படும்.

🔔 மேலும் கல்வி & வேலைவாய்ப்பு அப்டேட்ஸ்க்கு:

👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க

❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

Tamil Mixer Education
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular