HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்தமிழ்நாடு குழந்தைகள் நலத்துறை வேலைவாய்ப்பு 2025 👶 ரூ.45,000 வரை சம்பளம் – 12 காலியிடங்கள்!

தமிழ்நாடு குழந்தைகள் நலத்துறை வேலைவாய்ப்பு 2025 👶 ரூ.45,000 வரை சம்பளம் – 12 காலியிடங்கள்!

👶 தமிழ்நாடு குழந்தைகள் நலத்துறை வேலைவாய்ப்பு 2025

தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையில் 12 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு இல்லாமல், நேரடி நியமனம் மூலம் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


📌 காலியிட விவரங்கள்

  • உதவி எண் நிர்வாகி (Help Line Administrator): 1 இடம் – ₹45,000
  • ஐடி சூப்ரவைசர் (IT Supervisor): 1 இடம் – ₹33,000
  • கால் ஆபரேட்டர் (Call Operator): 10 இடங்கள் – ₹17,500

மொத்த காலியிடங்கள்: 12


🎯 தகுதி விவரங்கள்

  • Help Line Administrator: சட்டம் / சமூகப் பணி / சமூகவியல் / சமூக அறிவியல் / உளவியல் முதுகலைப் பட்டம் + குழந்தைகள் தொடர்பான 5 ஆண்டு அனுபவம்.
  • IT Supervisor: கணினி அறிவியல்/IT பட்டம் அல்லது டிப்ளமோ + 3 ஆண்டு அனுபவம் (Data Management, Documentation, Video Conference).
  • Call Operator: தமிழ்/ஆங்கிலத்தில் பேசத் தெரிந்திருக்க வேண்டும். தொலைபேசி/வெப் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

🗓️ வயது வரம்பு

  • பொதுப் பிரிவு: அதிகபட்சம் 42 வயது
  • குழந்தை உதவி எண் / அவசர உதவி எண் பணியனுபவம் உள்ளவர்களுக்கு கூடுதலாக 10 ஆண்டு தளர்வு

📎 விண்ணப்பிக்கும் முறை

  1. விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய 👉
  2. தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்து தபால்/நேரில்/இமெயில் மூலம் அனுப்ப வேண்டும்.

📮 முகவரி:
குழந்தைகள் நலம் மற்றும் சிறப்பு சேவைகள் இயக்குநரகம்,
எண். 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை,
கெல்லிஸ், சென்னை – 600 010.

📧 Email: chlrecruitment.dcwss@gmail.com


📅 முக்கிய நாள்

  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.10.2025 காலை 11.00 மணி வரை

🔔 மேலும் அரசு வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:

👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க

❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

Online Printout
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular