HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்Cuddalore & Trichy வேலைவாய்ப்பு முகாம் 2025 🎯 பத்தாம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை...

Cuddalore & Trichy வேலைவாய்ப்பு முகாம் 2025 🎯 பத்தாம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை – செப்.26 நடைபெறும்!

✨ வேலைவாய்ப்பு முகாம் – Cuddalore & Trichy மாவட்டங்களில் செப்.26 நடைபெறுகிறது 📢

Cuddalore மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் Trichy மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தவுள்ளது.

👉 தேதி: 26.09.2025 (வெள்ளிக்கிழமை)


📍 Cuddalore Job Fair 2025

  • இடம்: Cuddalore District Employment & Career Guidance Centre
  • கலந்து கொள்ளும் நிறுவனங்கள்: 15+ தனியார் நிறுவனங்கள்
  • பங்கேற்கும் தகுதி: Cuddalore மாவட்ட படித்த இளைஞர்கள்
  • உடனடியாக நியமன ஆணை வழங்கப்படும்

📍 Trichy Job Fair 2025

  • இடம்: Trichy District Employment & Career Guidance Centre, Bharathidasan Road, West Taluk Office பின்புறம்
  • நேரம்: காலை 10.30 மணி – மாலை 4.00 மணி
  • கலந்து கொள்ளும் நிறுவனங்கள்: 20+ தனியார் நிறுவனங்கள்
  • துறைகள்: தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத் துறை
  • திறன் பயிற்சி நிறுவனங்கள் இலவச பயிற்சிக்காகவும் பங்கேற்கும்

🎓 கல்வித் தகுதி:

  • 10ஆம் வகுப்பு, பிளஸ் 2, ITI, UG, PG, பொறியியல் பட்டதாரிகள்
  • வயது: 18 – 40 வயது
  • மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கலாம்

📑 தேவையான ஆவணங்கள்:

  • சுயவிவரக்குறிப்பு (Bio-data)
  • கல்விச்சான்றிதழ்களின் நகல்கள்
  • ஆதார் அட்டை
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

📞 தொடர்புக்கு:

Cuddalore: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்

Trichy: 0431-2413510 / 94990 55902

🔔 தினசரி வேலைவாய்ப்பு & அரசு தேர்வு அப்டேட்களுக்கு:

👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க

❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

Tamil Mixer Education
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular