HomeNewslatest newsகிராம உதவியாளர் பணி 🏡 வயது வரம்பு உயர்வு – உங்களுக்கான வாய்ப்பு எப்படி மாறும்?...

கிராம உதவியாளர் பணி 🏡 வயது வரம்பு உயர்வு – உங்களுக்கான வாய்ப்பு எப்படி மாறும்? முழு விவரம்!

✨ கிராம உதவியாளர் பணி – வயது வரம்பு உயர்வு அறிவிப்பு 📢

தமிழ்நாடு வருவாய்த் துறை, கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான வயது வரம்பை உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளது.

📌 புதிய வயது வரம்பு:

  • பொதுப் பிரிவினர்: 32 வயது
  • பிசி / எம்பிசி: 39 வயது
  • எஸ்சி, எஸ்டி, ஆதரவற்ற கைம்பெண்கள்: 42 வயது

👉 இதனால், ஆயிரக்கணக்கான தேர்வர்களுக்கு புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது.

📊 காலியிட விவரம்:

  • மாநிலம் முழுவதும் மொத்தம் 2,199 காலியிடங்கள்
  • ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது
  • மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் வருவாய்த் துறை பணியிடங்கள் நிரப்பப்படும்

🎓 கல்வித் தகுதி:

  • குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி
  • SSLC மதிப்பெண் பட்டியல் சமர்ப்பிக்க வேண்டும்
  • தமிழில் பிழையின்றி வாசித்தல், எழுதுதல் அவசியம்

💰 ஊதியம்:

  • மாத சம்பளம் ₹11,100 – ₹35,100

🎯 தேர்வு முறை:

  • Merit List
  • Interview
  • Educational Qualification

📌 பிற தகுதிகள்:

விண்ணப்பதாரர் மீது எந்த வழக்கும் நிலுவையில் இருக்கக்கூடாது

விண்ணப்பிக்கும் வட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்

மிதிவண்டி / இருசக்கர வாகனம் ஓட்டும் திறன்

உடற் தகுதி அவசியம்

🔔 தினசரி வேலைவாய்ப்பு & அரசு தேர்வு அப்டேட்களுக்கு:

👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க

❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

Tamil Mixer Education
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular