✨ Avadi HVF Recruitment 2025 – Junior Manager பணியிடங்கள் அறிவிப்பு 🏭
சென்னை, ஆவடி-யில் உள்ள Heavy Vehicles Factory (HVF)-இல் Junior Manager பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
👉 மொத்தம் 20 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
👉 எழுத்துத் தேர்வு இல்லை, நேர்காணல் + தகுதியின் அடிப்படையில் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள்.
💰 சம்பளம்:
- மாதம் ₹30,000
🎓 கல்வித் தகுதி:
- ஏதேனும் ஒரு பிரிவில் முதல் வகுப்பு பொறியியல் பட்டம் (B.E / B.Tech) பெற்றிருக்க வேண்டும்.
அல்லது - முதல் வகுப்பு இளங்கலை பட்டம் + MBA (2 வருடம்) பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
🎯 வயது வரம்பு:
- 21 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
- அரசு விதிகளின்படி SC/ST, OBC மற்றும் PwBD பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு.
💰 விண்ணப்பக் கட்டணம்:
- பெண்கள் / SC / ST / PwBD: கட்டணம் இல்லை
- மற்றவர்கள்: ₹300
📅 முக்கிய தேதி:
- விண்ணப்பக் கடைசி நாள்: 11.10.2025
📝 விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் அல்லாமல், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களுடன் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
🌐 முக்கிய லிங்குகள்:
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click Here
- விண்ணப்ப படிவம்: Click Here
- அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here
🔔 தினசரி வேலைவாய்ப்பு & அரசு தேர்வு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்