✨ IBPS RRB Recruitment 2025 – விண்ணப்பிக்கும் கடைசி தேதி நீட்டிப்பு 📢
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) நடத்தும் Regional Rural Banks (RRBs) பொது ஆட்சேர்ப்பு செயல்முறை CRP RRBs XIV தேர்வுகளுக்கான விண்ணப்ப தேதி செப்டம்பர் 28, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
👉 ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் ibps.in வழியாக விண்ணப்பிக்கலாம்.
📌 காலியிட விவரங்கள்:
இந்த அறிவிப்பு கீழ்க்கண்ட இரண்டு பிரிவுகளுக்காக வெளியிடப்பட்டுள்ளது:
- Group A Officers (Scale I, II, III)
- Group B Office Assistant (Multipurpose)
📝 விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரப்பூர்வ வலைத்தளமான ibps.in சென்று, “CRP RRBs Live” என்பதைக் கிளிக் செய்யவும்.
- “CRP Regional Rural Banks XIV” லிங்கைத் தேர்வு செய்யவும்.
- உங்களுக்கு தேவையான பதவிக்காக “Apply Online” என்பதைக் கிளிக் செய்யவும்.
- புதிய விண்ணப்பதாரர்கள் “New Registration” செய்து அடிப்படை விவரங்கள், புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை பதிவேற்றவும்.
- தேவையான ஆவணங்களை upload செய்து, தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தவும்.
- விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்து download செய்து வைத்துக்கொள்ளவும்.
📅 முக்கிய தேதிகள்:
Provisional Allotment: மார்ச் 2026
விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 28.09.2025
Pre-Exam Training (PET): நவம்பர் / டிசம்பர் 2025
Prelims Exam: நவம்பர் / டிசம்பர் 2025
Mains Exam: ஜனவரி 2026
Interview (Group A Officers): ஜனவரி / பிப்ரவரி 2026
🔔 தினசரி வேலைவாய்ப்பு & அரசு தேர்வு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்