📌 வேலைவாய்ப்பு அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) சார்பில், சமுதாய வள பயிற்றுநர் (Community Resource Person) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுவைச் சேர்ந்த தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
🏢 நிறுவனம்
- பெயர்: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM)
- பணியிடம்: திண்டுக்கல் மாவட்டம்
- பணியின் பெயர்: Community Resource Person
- காலியிடங்கள்: பல்வேறு
- சம்பளம்: அரசின் விதிமுறைப்படி வழங்கப்படும்
🎓 கல்வித் தகுதி & வயது
- குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்
- வயது வரம்பு: குறைந்தது 21 வயது இருக்க வேண்டும் (அதிகபட்ச வயது வரம்பு இல்லை)
📝 தேர்வு & விண்ணப்பிக்கும் முறை
அல்லது வட்டார அளவிலான கூட்டமைப்பில் சமர்ப்பிக்க வேண்டும்
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு + நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவம் 👉 dindigul.nic.in தளத்தில் கிடைக்கும்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 17.09.2025 மாலை 5:45 மணிக்குள்
ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு
🔔 தினசரி வேலைவாய்ப்பு & அரசு தேர்வு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

