HomeNewslatest newsஅரியர்ஸ் இருந்தாலும் பரவாயில்லை – HCL Chennai Job Interview 2025 (செப்.23) – Process...

அரியர்ஸ் இருந்தாலும் பரவாயில்லை – HCL Chennai Job Interview 2025 (செப்.23) – Process Associate

📌 வேலைவாய்ப்பு விவரம்

HCL Technologies சார்பில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Process Associate (Banking Voice Process) பதவிக்கு நேர்முகத் தேர்வு (Interview) செப்டம்பர் 23, 2025 அன்று நடைபெற உள்ளது.

  • பணியின் இடம்: Chennai – Ambattur / Navalur
  • பணியின் வகை: Voice Process (Banking Domain)
  • சம்பளம்: Best in Industry (Final Interview-ல் அறிவிக்கப்படும்)

🎓 தகுதி

  • ஏதாவது ஒரு துறையில் இளநிலை அல்லது முதுநிலை டிகிரி பெற்றிருக்க வேண்டும்
  • Arrears இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்
  • இறுதி செமஸ்டர் முடிவுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்
  • B.E, B.Tech, M.Tech, MCA பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டாம்

⚡ தேவையான திறன்கள்

  • ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறன்
  • Interpersonal Skills
  • Inbound/Outbound Calls கையாளும் திறன்
  • Night Shift உட்பட எந்த shift-யிலும் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும்

🚖 வசதிகள்

  • Office to Home Cab Facility
  • International Trainers மூலம் Training
  • Face-to-Face Interview மட்டும்

📅 Interview விவரம்

  • தேதி: 23.09.2025
  • நேரம்: காலை 11:00 – மதியம் 3:00 வரை
  • இடம்:
    HCL Technologies – AMB 6,
    South Phase, Ambattur Industrial Estate,
    Thiruvallur High Road, Ambattur, Chennai

👉 Interviewக்கு செல்லும் போது Resume, Laptop மற்றும் தேவையான ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும்.


🌐 அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்பம்

Click Here

🔔 தினசரி வேலைவாய்ப்பு & அரசு தேர்வு அப்டேட்களுக்கு:

👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க

❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

Online Printout

Online Printout

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular