📢 தேர்வு விவரம்
தமிழ்நாடு அரசு அறிவிப்பின் படி, மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு இந்த ஆண்டு டிசம்பர் 13 மற்றும் 14, 2025 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வுக்கு தகுதி பெற்றவர்கள்:
- கம்பியாள் உதவியாளர்கள்
- தொழிலாளர்களுக்கான மாலைநேர வகுப்பில் மின்கம்பியாள் பிரிவில் பயிற்சி முடித்தவர்கள்
- தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ் மின்சாரப் பணியாளர் மற்றும் கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி முடித்தவர்கள்
📌 விண்ணப்பிக்கும் முறை
- விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேடு 👉 skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
- விண்ணப்பதாரர்கள் தங்கள் விருப்பமான அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை தேர்வு செய்து, அந்த நிலைய முதல்வருக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அக்டோபர் 17, 2025க்குள் கிடைக்க வேண்டும்.
📅 முக்கிய தேதிகள்
தேர்வு தேதிகள்: 13 & 14 டிசம்பர் 2025
விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.10.2025
🔔 தினசரி வேலைவாய்ப்பு & அரசு தேர்வு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்