📢 வேலைவாய்ப்பு விவரம்
தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வகுப்பு வருகிற அக்டோபர் 15, 2025 முதல் தொடங்குகிறது. இந்த பயிற்சி சனி, ஞாயிறு நாட்களில் மட்டும் நடைபெறும்.
- பயிற்சி காலம்: 2 மாதங்கள்
- வகுப்பறை பயிற்சி: 40 மணி நேரம்
- செயல்முறை பயிற்சி: 60 மணி நேரம்
- பயிற்சி உபகரணங்கள்: நகையின் தரம் அறியும் கருவிகள் வழங்கப்படும்
🎓 தகுதி
- 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- குறைந்தபட்ச வயது: 15
- வயது உச்சவரம்பு இல்லை
📜 சான்றிதழ் & வேலை வாய்ப்பு
பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றவர்கள் தங்கள் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம். இதன் மூலம்:
- கூட்டுறவு வங்கிகள்
- கூட்டுறவு சங்கங்கள்
- தனியார் மற்றும் அரச வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் வேலைவாய்ப்பு பெறலாம்.
📌 விண்ணப்பிக்கும் முறை
தகுதியுடையோர் ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
📞 தொடர்புக்கு: 04546-244465 / 98651 91494
🔔 தினசரி வேலைவாய்ப்பு & அரசு தேர்வு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்