📢 பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025 – இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான Bank of Baroda (BOB) நிறுவனம் Manager, Chief & Social Manager பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 58 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
📌 வேலைவாய்ப்பு விவரம்
- நிறுவனம்: பாங்க் ஆஃப் பரோடா
- பதவி: Manager, Chief & Social Manager
- மொத்த காலியிடம்: 58
- சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,12,940
- வேலை இடம்: இந்தியா முழுவதும்
- விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
- தொடக்க தேதி: 19.09.2025
- கடைசி தேதி: 09.10.2025
🎓 கல்வித் தகுதி
- Chief Manager – Investor Relations – Graduate Degree in Economics/Commerce + 2–8 வருட அனுபவம். (CA/MBA/EPGM preferred).
- Manager – Trade Finance Operations – Any Degree + 2 வருட அனுபவம். (FOREX Certificate preferred).
- Manager – Forex Acquisition & Relationship – Any Degree + 1–2 வருட அனுபவம். (CDCS/CITF preferred).
- Senior Manager – Forex Acquisition & Relationship – MBA/PG Diploma in Sales/Marketing/Finance/Trade Finance + 3–5 வருட அனுபவம்.
🪙 காலியிடங்கள்
- Chief Manager – Investor Relations – 2
- Manager – Trade Finance Operations – 14
- Manager – Forex Acquisition & Relationship – 37
- Senior Manager – Forex Acquisition & Relationship – 5
மொத்தம் – 58
💰 சம்பள விவரம்
- Chief Manager – ரூ.1,02,300 – ரூ.1,12,940
- Manager – ரூ.64,820 – ரூ.93,960
- Senior Manager – ரூ.85,920 – ரூ.1,05,280
📅 வயது வரம்பு
- Chief Manager – 30 முதல் 40 வயது
- Manager – 24 முதல் 34 வயது
- Forex Manager – 26 முதல் 36 வயது
- Senior Manager – 29 முதல் 39 வயது
⚡ தேர்வு செய்யும் முறை
- Written Exam / Interview
💵 விண்ணப்பக் கட்டணம்
- UR/EWS/OBC – ரூ.850
- SC/ST/PWD/ESM/பெண்கள் – ரூ.175
📧 விண்ணப்பிக்கும் முறை
- கீழே உள்ள “ஆன்லைனில் விண்ணப்பிக்க” லிங்க் கிளிக் செய்யவும்.
- விவரங்களை பூர்த்தி செய்து ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
- 📝 ஆன்லைனில் விண்ணப்பிக்க – இணைப்பு
- 📜 அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இணைப்பு
- 🌐 அதிகாரப்பூர்வ இணையதளம் – இணைப்பு
🔔 தினசரி வேலைவாய்ப்பு & அரசு தேர்வு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

