HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்💼 சென்னை ஆவடி AVNL மத்திய அரசு வேலை – ரூ.1 லட்சம் சம்பளம் |...

💼 சென்னை ஆவடி AVNL மத்திய அரசு வேலை – ரூ.1 லட்சம் சம்பளம் | 14 காலிப்பணியிடங்கள்!

💼 சென்னை ஆவடி AVNL மத்திய அரசு வேலை – ரூ.1 லட்சம் சம்பளம் | 14 காலிப்பணியிடங்கள்!

ராணுவத்திற்கான ஆயுத வாகனங்களை தயாரிக்கும் Armoured Vehicles Nigam Limited (AVNL), Avadi – Chennai நிறுவனத்தில் பல்வேறு பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு ஒரு மாதத்திற்கு அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.


📌 பணியின் விவரங்கள்

பதவிகாலியிடங்கள்சம்பளம்
உதவி ஜெனரல் மேனேஜர் (Finance & Accounts)1₹1,00,000
ஜூனியர் மேனேஜர் (Coordinator)1₹30,000
டெபியூட்டி மேனேஜர் (Web Developer)1₹50,000
உதவி மேனேஜர் (Document Writer)1₹40,000
ஜூனியர் மேனேஜர் (Hardware & Networking)2₹30,000
உதவி மேனேஜர் (e-Office)1₹40,000
ஜூனியர் மேனேஜர் (e-Office)3₹30,000
சீனியர் மேனேஜர் (Server Administrator)1₹70,000
சீனியர் மேனேஜர் (Cyber Security)1₹70,000
உதவி மேனேஜர் (Email Administrator)1₹40,000
மேனேஜர் (AI & New Technology)1₹60,000
மொத்தம்14

📌 வயது வரம்பு

  • உதவி ஜெனரல் மேனேஜர் / டெபியூட்டி மேனேஜர் / உதவி மேனேஜர் → 65 வயது வரை
  • ஜூனியர் மேனேஜர் → 40 வயது வரை
  • மற்ற பதவிகள் → 50 வயது வரை

📌 கல்வித் தகுதி (சுருக்கமாக)

  • Finance & Accounts (AGM): CA / CMA / MBA + 10 வருட அனுபவம்
  • Coordinator (Junior Manager): UG Degree (Commerce/English/CS/Arts/Science) + 5–10 வருட அனுபவம்
  • Web Developer: B.E / B.Tech (CS/IT) அல்லது MCA + 3 வருட அனுபவம்
  • Document Writer: B.E / B.Tech / M.Sc / MCA (CS/IT) + 2 வருட அனுபவம்
  • Hardware & Networking: B.E / B.Tech (IT/CS) + 1 வருட அனுபவம்
  • e-Office (AM/JM): UG/PG in CS/IT
  • Server Admin / Cyber Security (Senior Manager): UG/PG (CS/IT/Maths) + 1 வருட அனுபவம்
  • Email Admin (AM): CS/IT/MPC Degree + 1 வருட அனுபவம்
  • AI & New Technology (Manager): B.E / B.Tech (CS/IT/Data Science) / MCA / Ph.D in AI + 1 வருட அனுபவம்

📌 தேர்வு செய்யப்படும் முறை

  • எழுத்துத் தேர்வு கிடையாது
  • Qualification – 75% + அனுபவம் – 10% + நேர்காணல் – 15% மதிப்பெண்கள்
  • Shortlist ஆனவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்

📌 விண்ணப்பிக்கும் முறை

  • விண்ணப்பப் படிவம்: ddpdoo.gov.in/career
  • விண்ணப்பம் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் தபால்/நேரில் அனுப்ப வேண்டும்

📮 முகவரி:
General Manager/Co & HR,
Armoured Vehicles Nigam Limited,
HVF Road, Avadi, Chennai – 600054.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📅 முக்கிய நாட்கள்

  • கடைசி நாள்: 29.09.2025
  • நேர்காணல்: பின்னர் அறிவிக்கப்படும்

👉 பொறியியல் பட்டதாரிகளுக்கும் IT அனுபவம் உள்ளவர்களுக்கும் இது ஒரு சிறந்த மத்திய அரசு வேலைவாய்ப்பு வாய்ப்பு.

🔔 தினசரி வேலைவாய்ப்பு & அரசு தேர்வு அப்டேட்களுக்கு:

👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க

❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!