📰 சேலம் DHS வேலைவாய்ப்பு 2025 – தேர்வு இல்லை, நேர்காணல் மூலம் மட்டும்!
சேலம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் (DHS) மொத்தம் 16 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எழுத்துத் தேர்வு எதுவும் இல்லை, தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
📌 பணியிட விவரங்கள்
1️⃣ Dental Surgeon – 02 இடங்கள்
- சம்பளம்: ₹34,000
- தகுதி: BDS
- வயது: 40க்குள்
2️⃣ Driver (Labour MMU) – 01 இடம்
- சம்பளம்: ₹10,000
- தகுதி: 8ஆம் வகுப்பு + தமிழ் வாசிக்க/எழுதத் தெரிந்திருக்க வேண்டும்
- ஓட்டுநர் உரிமம் (LMV/HMV) அவசியம்
- வயது: 40க்குள்
3️⃣ Medical Officer (Yoga & Naturopathy) – 05 இடங்கள்
- சம்பளம்: ₹40,000
- தகுதி: BNYS
- வயது: 59க்குள்
4️⃣ Medical Officer (Ayurveda) (TMU) – 01 இடம்
- சம்பளம்: ₹40,000
- தகுதி: BAMS
- வயது: 59க்குள்
5️⃣ Attender / Multi Purpose Hospital Worker (Yoga & Naturopathy) – 05 இடங்கள்
- சம்பளம்: ₹10,000
- தகுதி: 8ஆம் வகுப்பு + தமிழ் வாசிக்க/எழுதத் தெரிந்திருக்க வேண்டும்
- வயது: 40க்குள்
6️⃣ Medical Officer (Homeopathy) (NHM) – 01 இடம்
- சம்பளம்: ₹34,000
- தகுதி: BHMS
- வயது: 59க்குள்
7️⃣ Attender / Multi Purpose Hospital Worker (NHM) – 01 இடம்
- சம்பளம்: ₹10,000
- தகுதி: 8ஆம் வகுப்பு
- வயது: 40க்குள்
📅 முக்கிய தேதிகள்
- விண்ணப்பம் தொடக்கம்: 08.09.2025
- கடைசி தேதி: 22.09.2025
📝 தேர்வு & விண்ணப்பிக்கும் முறை
- தேர்வு முறை: நேர்காணல் மட்டும்
- விண்ணப்பக் கட்டணம்: இல்லை
- விண்ணப்பப் படிவம்: https://salem.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்
- விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
📍
நிர்வாக செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர்
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society)
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
பழைய நாட்டாமை கட்டிட வளாகம்
சேலம் – 636001
📢 எனவே, தகுதியான விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து, இந்த அரசு வேலை வாய்ப்பை தவறவிடாமல் பயன்பெறுங்கள்!
🔔 தினசரி வேலைவாய்ப்பு & அரசு தேர்வு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

