Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
வேலைவாய்ப்புCAREER UPDATE

👶 விழுப்புரம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 – Project Co-Ordinator, Child Helpline Supervisor பணியிடங்கள்

BHARANI DARAN· 2 min readபகிர ↗
👶 விழுப்புரம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 – Project Co-Ordinator, Child Helpline Supervisor பணியிடங்கள்
👶 விழுப்புரம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 – Project Co-Ordinator, Child Helpline Supervisor பணியிடங்கள்

விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

📌 வேலைவாய்ப்பு விவரங்கள்

விழுப்புரம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 வெளியாகியுள்ளது. Project Co-Ordinator, Child Helpline Supervisor மற்றும் Case Worker பதவிகளுக்கு தகுதியானவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

  • 🏢 நிறுவனம்: விழுப்புரம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
  • 🛡️ பதவிகள்: Project Co-Ordinator, Child Helpline Supervisor, Case Worker
  • 🎓 தகுதி: 12th, B.Sc, BA, BL, Law, M.Sc, MA
  • 📍 வேலை இடம்: விழுப்புரம், தமிழ்நாடு
  • 💰 சம்பளம்: ரூ.18,000 – ரூ.28,000 / மாதம்
  • 📝 விண்ணப்பிக்கும் முறை: தபால்
  • 🗓️ தொடங்கும் தேதி: 28-08-2025
  • ⏳ முடியும் தேதி: 11-09-2025

🎓 கல்வித் தகுதி

  • Project Co-Ordinator – Master’s degree in Social Work/Sociology/Child Development/Human Rights/Public Administration/Psychology/Mental Health/Law/Public Health/Social Resource Management or Bachelor’s degree with 2 years experience.
  • Child Helpline Supervisor – Bachelor’s degree in Social Work/Computer Science/IT/Sociology/Social Science with computer knowledge.
  • Case Worker – 12th Pass.

📊 காலியிடம் விவரம்

  • Project Co-Ordinator – 1
  • Child Helpline Supervisor – 3
  • Case Worker – 3
    மொத்தம்: 7 காலியிடங்கள்

💰 சம்பள விவரம்

  • Project Co-Ordinator – ரூ.28,000 / மாதம்
  • Child Helpline Supervisor – ரூ.21,000 / மாதம்
  • Case Worker – ரூ.18,000 / மாதம்

📌 வயது வரம்பு

  • அதிகபட்சம் 42 ஆண்டுகள்

📌 தேர்வு செய்யும் முறை

  • நேர்காணல் (Interview)

💵 விண்ணப்பக் கட்டணம்

  • கட்டணம் இல்லை

📝 விண்ணப்பிக்கும் முறை

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

📌 முகவரி
District Child Protection Officer,
District Child Protection Unit,
Collectorate Campus,
Old Hotel Building,
Viluppuram-605602.


🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்கள் பெற:

👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க

❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

Online Printing - 50 paise per page
Online Printing – 50 paise per page

முக்கிய இணைப்புகள்

முழு விவரங்கள் மற்றும் திருத்தங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here