Thursday, August 14, 2025
HomeBlogSSC போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி - சென்னை, திருவள்ளூர்

SSC போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி – சென்னை, திருவள்ளூர்

TAMIL MIXER
EDUCATION.
ன்
SSC
செய்திகள்

SSC போட்டித் தேர்வுகளுக்கு
இலவச
பயிற்சி
சென்னை,
திருவள்ளூர்

மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டி மையத்தில் மத்திய பணியாளர் தேர்வாணையத்தால்
(SSC)
நடத்தப்படும்
பன்முகப்
பணியாளர்
(Multi-Tasking Staff)
தேர்வுகளுக்கான
இலவச
பயிற்சி
முகாம்
நடத்தப்படும்
என
சென்னை
மற்றும்
திருவள்ளூர்
மாவட்ட
ஆட்சியர்கள்
அறிவித்துள்ளனர்.

மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு
மத்திய
பணியாளர்
தேர்வு
வாரியம்
(SSC)
தேர்வுகளை
நடத்தி
தகுதியானவர்களை
நியமித்து
வருகிறது.
அந்த
வகையில்
பத்தாம்
வகுப்பு
படித்தவர்களுக்கான
தகுதியில்
பன்முக
உதவியாளர்,
ஹவால்தார்
உள்ளிட்ட
பணியிடங்களை
நிரப்ப
உள்ளது.

இந்தநிலையில்,
மாவட்ட
வேலை
வாய்ப்பு
மற்றும்
தொழில்
வழிகாட்டி
மையத்தில்
பணியாளர்
தேர்வாணையத்தால்
(SSC)
நடத்தப்படும்
பன்முகப்
பணியாளர்
(Multi-Tasking Staff)
தேர்வுகளுக்கான
இலவச
பயிற்சி
முகாம்
நடத்தப்படும்
என
சென்னை
மற்றும்
திருவள்ளூர்
மாவட்ட
ஆட்சியர்கள்
அறிவித்துள்ளனர்.

சென்னை ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:

இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பித்த
விண்ணப்பதாரர்கள்
தேர்வு
சிறப்பாக
எழுதி
வெற்றி
பெற
ஏதுவாக,
கிண்டி
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தின்
கீழ்
இயங்கும்
தன்னார்வ
பயிலும்
வட்டங்களான
கிண்டி
கட்டணமில்லா
போட்டித்தேர்வு
பயிற்சி
மையம்,
கண்ணகி
நகர்
கட்டணமில்லா
போட்டித்தேர்வு
பயிற்சி
மையம்,
மாநிலக்
கல்லூரி
கட்டணமில்லா
போட்டித்தேர்வு
பயிற்சி
மையம்
ஏதேனும்
ஒன்றில்
சேர்ந்து
பயன்பெறலாம்.

மேலும், கொளத்தூர் சட்ட மன்ற தொகுதியிலும்
தன்னார்வ
பயிலும்
வட்டம்
விரைவில்
தொடங்கப்பட
உள்ளது.
அங்கும்
மாணவ,
மாணவிகள்
பயன்
பெறலாம்.
மேலும்,
விவரங்களுக்கு,
9499966026, 9499966023
8870976654, 7811863916
என்ற கைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். போட்டித்தேர்வுக்கு
தயாராகும்
இளைஞர்கள்
இவ்வாய்ப்பினை
பயன்படுத்திக்
கொள்ள
வேண்டும்,
எனத்
தெரிவித்துள்ளார்.

இதேபோல் திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்புத்துறை
வெளியிட்டுள்ள
அறிவிப்பில்,
பயிற்சி
மையத்தில்
பிப்ரவரி,
மார்ச்
மற்றும்
ஏப்ரல்
மாதங்களில்
காலை
10
மணி
முதல்
மதியம்
1
மணி
வரை
பயிற்சி
வகுப்புகள்
நடைபெறும்.
பயிற்சி
மற்றும்
படிப்பு
பொருட்கள்
இலவசமாக
வழங்கப்படும்.

பங்கேற்பாளர்களைப்
பயிற்றுவிப்பதற்கான
சிறந்த
ஆசிரியர்கள்
எங்களிடம்
உள்ளனர்.
மக்கள்
எங்கள்
மெய்நிகர்
கற்றல்
போர்ட்டலிலும்
அனைத்து
மாநில
அளவிலான
போட்டித்
தேர்வுகள்
தொடர்பான
குறிப்புகளையும்
அணுகலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments