📌 வேலைவாய்ப்பு விவரங்கள்
ஈரோடு மாவட்ட நல்வாழ்வு சங்கம் 2025ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Radiographer, Therapeutic Assistant உட்பட மொத்தம் 6 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
- 🏢 நிறுவனம்: ஈரோடு மாவட்ட நல்வாழ்வு சங்கம்
- 👩⚕️ பதவி: Radiographer, Therapeutic Assistant & Others
- 🎓 தகுதி: B.Sc, Diploma, Nursing
- 📍 வேலை இடம்: ஈரோடு, தமிழ்நாடு
- 💰 சம்பளம்: ரூ.13,300 – ரூ.23,000
- 📝 விண்ணப்பிக்கும் முறை: தபால்
- 🗓️ தொடங்கும் நாள்: 22-08-2025
- 🗓️ முடியும் நாள்: 04-09-2025
🎓 கல்வித் தகுதி
- Haemoglobinopathy Counsellor – B.Sc Sociology / Psychology / Social Work / DGNM / B.Sc Nursing
- Special Educator – B.Ed / M.Ed in Special Education
- Audio Metric Assistant – Diploma in Hearing Language & Speech
- Radiographer – B.Sc Radiography
- Therapeutic Assistant (Siddha) – Diploma in Nursing Therapy
📊 காலியிடம் விவரம்
- Haemoglobinopathy Counsellor – 1
- Special Educator – 1
- Audio Metric Assistant – 1
- Radiographer – 1
- Therapeutic Assistant (Siddha) – 2
மொத்தம்: 6 காலியிடங்கள்
💰 சம்பள விவரம்
- Haemoglobinopathy Counsellor – ₹18,000/-
- Special Educator – ₹23,000/-
- Audio Metric Assistant – ₹17,250/-
- Radiographer – ₹13,300/-
- Therapeutic Assistant (Siddha) – ₹15,000/-
📌 வயது வரம்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட விதிமுறைகள் பின்பற்றப்படும்.
🏆 தேர்வு செய்யும் முறை
- நேர்காணல் (Interview)
📝 விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள், தேவையான ஆவணங்களுடன் Bio-data / CV ஐ இணைத்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
📮 முகவரி:
Executive Secretary / District Health Officer,
District Health Society,
Thindal,
Erode-638012.
🔗 முக்கிய இணைப்புகள்
🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்கள் பெற:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்