அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate-II பணியிடத்தை நிரப்பும் வகையில் 2025-இல் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1 காலியிடம் உள்ளது. விண்ணப்பதாரர்கள் தபால் மற்றும் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
🔹 நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம்
🔹 பதவி: Project Associate-II
🔹 மொத்த காலியிடங்கள்: 1
🔹 தகுதி: BE/B.Tech in ECE/E&I/I&C/EEE/CSE/IT/AI&DS/Ocean/Chemical with two years of experience
🔹 சம்பளம்: ₹28,000 – ₹35,000
🔹 வயது வரம்பு: அதிகபட்சம் 35 வயது
🔹 வேலை இடம்: சென்னை, தமிழ்நாடு
🔹 விண்ணப்ப முறை: தபால் & மின்னஞ்சல்
📌 தேர்வு முறை:
- எழுத்துத் தேர்வு / நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு நடைபெறும்.
💰 விண்ணப்பக் கட்டணம்:
- கட்டணம் இல்லை
📅 முக்கிய தேதிகள்:
- விண்ணப்ப தொடக்கம்: 06.08.2025
- விண்ணப்ப கடைசி நாள்: 18.08.2025
📮 விண்ணப்பிக்கும் முறை:
- கீழே உள்ள இணைப்பில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும்
- படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கும் மின்னஞ்சலுக்கும் அனுப்பவும்
முகவரி:
Dr.S.Sutha,
Professor,
Department of Instrumentation Engineering,
MIT Campus,
Anna University,
Chromepet,
Chennai–600044
மின்னஞ்சல்: sutha@annauniv.edu
👉 விண்ணப்பப் படிவம் – Click Here
👉 அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF – Click Here
👉 அதிகாரப்பூர்வ இணையதளம் – Click Here
🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group – Join Here
👉 Telegram Channel – Join Here
👉 Instagram Page – Follow Here
❤️ நம்முடைய சேவையை விரிவடைய தாங்கள் ஆதரிக்க விரும்பினால் நன்கொடை வழங்க:
👉 Donate Here