HomeNews🏥 கடலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Lab Technician &...

🏥 கடலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Lab Technician & Pharmacist பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

🚨 கடலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 80 Nurse, Lab Technician & Pharmacist பணியிடம்!
கடலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் 80 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 வெளியாகியுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 08.08.2025 க்குள் விண்ணப்பிக்கலாம்.

🔍 முக்கிய தகவல்கள்:

  • நிறுவனம்: கடலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம்
  • பணியின் பெயர்கள்: Staff Nurse, Lab Technician, Pharmacist, Health Inspector Gr-II, MPHW
  • மொத்த காலியிடங்கள்: 80
  • வேலை இடம்: கடலூர், தமிழ்நாடு
  • சம்பளம்: ₹8,500 – ₹18,000 வரை
  • வயது வரம்பு: Nurse – 50 வயது வரை | Lab Tech/Pharmacist/HI – 35 வயது வரை | MPHW – 45 வயது வரை

🎓 கல்வித் தகுதி:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
  • Staff Nurse – DGNM அல்லது B.Sc Nursing
  • Lab Technician – DMLT
  • Pharmacist – D.Pharm
  • Health Inspector Gr-II – 12th Pass + 2 Years Multipurpose Health Worker Course
  • MPHW – 8th Pass

📝 தேர்வு முறை:

  • நேர்காணல் (Interview)

💰 விண்ணப்பக் கட்டணம்:

  • கட்டணம் கிடையாது (No Fee)

📬 விண்ணப்பிக்கும் முறை:

  1. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (இணைப்பு) இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  2. பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

📮 முகவரி:
Executive Secretary/District Health Officer,
District Health Society,
District Health Office,
5 Beach Road,
Cuddalore-607001.

📅 முக்கிய தேதிகள்:

  • விண்ணப்ப தொடக்க தேதி: 01.08.2025
  • விண்ணப்ப கடைசி தேதி: 08.08.2025

📄 பதிவிறக்கம் செய்ய:

🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group
👉 Telegram Channel
👉 Instagram Page

❤️ நம்முடைய சேவையை விரிவடைய தாங்கள் ஆதரிக்க விரும்பினால், நன்கொடை வழங்க இந்த லிங்கை பயன்படுத்துங்கள் –
👉 https://superprofile.bio/vp/donate-us-395.

Online Printing - 50 paise per page
Online Printing – 50 paise per page

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
BHARANI DARAN
BHARANI DARANhttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!