🔥 வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு சிறந்த வாய்ப்பு!
OICL (Oriental Insurance Company Limited) ஆனது 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 02.08.2025 முதல் 17.08.2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைவாய்ப்பு வாய்ப்பை தவற விடாதீங்க! இப்போதே விண்ணப்பிக்கவும் 👉 https://www.orientalinsurance.org.in/
📋 முக்கிய தகவல்கள்:
- நிறுவனம்: ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (OICL)
- பணியின் பெயர்: உதவியாளர் (Assistant)
- காலியிடங்கள்: 500
- விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
- தொடக்க தேதி: 02.08.2025
- கடைசி தேதி: 17.08.2025
- தேர்வு தேதி: Tier I – 07.09.2025, Tier II – 28.10.2025
🎓 கல்வித் தகுதி:
ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு.
🎂 வயது வரம்பு:
குறைந்தபட்சம் 21 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 30 ஆண்டுகள். (தளர்வுகள் அரசு விதிகளின்படி வழங்கப்படும்.)
💰 சம்பளம்:
ரூ.22,405 – ரூ.62,265 வரை.
📝 தேர்வு முறை:
- Tier I – முதற்கட்டத் தேர்வு (Preliminary)
- Tier II – முதன்மைத் தேர்வு (Main)
💳 விண்ணப்பக் கட்டணம்:
- SC/ST/PWD – ₹100/-
- மற்றோர் அனைவரும் – ₹850/-
📢 விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்:விண்ணப்பிக்க இணைப்பு
📢அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே பதிவிறக்கம் செய்யவும்
🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group
👉 Telegram Channel
👉 Instagram Page
❤️ நம்முடைய சேவையை விரிவடைய தாங்கள் ஆதரிக்க விரும்பினால், நன்கொடை வழங்க இந்த லிங்கை பயன்படுத்துங்கள் –
👉 https://superprofile.bio/vp/donate-us-395.