தமிழக அரசின் ஏ மேக்ஸ் அகாதெமி சார்பில் ஒன்பதாவது மாநில அளவிலான செஸ் போட்டி வருகின்ற ஆகஸ்ட் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.
📍 போட்டி நடைபெறும் இடம்:
சென்னை, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம், CSI எவர்ட் பள்ளி
🕘 போட்டி தொடங்கும் நேரம்: காலை 9.00 மணி
📅 பதிவு கடைசி நாள்: ஆகஸ்ட் 8, 2025
பிரிவுகள் (வயது வாரியாக):
👦👧 8 வயது, 10 வயது, 12 வயது, 15 வயது மற்றும் 20 வயது
(இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடைபெறும்)
📞 தொடர்புக்கு: 94453 32077
பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு விரிவான தகவல்களையும், பதிவு செயல்முறையையும் தெரிந்துகொள்ளலாம்.
🔔 வேலைவாய்ப்பு & கல்வி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இங்கே இணைகுங்கள்:
👉 WhatsApp குழுவில் சேருங்கள்
👉 Telegram சேனல் – Follow here
👉 Instagram பக்கம் – Follow here
❤️ நம்ம சேவையை விரிவடைய ஆதரிக்க விரும்புகிறீர்களா? நன்கொடை வழங்கலாம்:
👉 Donate Here