HomeNotesAll Exam Notesஇலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான “இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள்” பற்றிய வினா விடைகள் இப்போது பதிவிறக்கம் செய்யவும்! இந்த PDF, இலக்கியம் மற்றும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் தொடர்பான வினா விடைகள் மற்றும் பயிற்சி உங்களுக்கு TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான சிறந்த பயிற்சி மூலமாக இருக்கும்.

1) பொருந்தா இணையைக் கண்டறிக
அ) illusion – மெய் தோற்றம்
ஆ) illumine – வெளிச்சமாக்கு
இ) ill – will – கெட்ட எண்ணம்
ஈ) image – பிரதிமை

விடை: அ) illusion – மெய் தோற்றம்

2) வரிசைப்படுத்துக
அ) மிளகு, சுக்கு, திப்பிலி, திரிகடுகம்
ஆ) திப்பிலி, மிளகு, சுக்கு, திரிகடுகம்
இ) திரிகடுகம், சுக்கு, மிளகு, திப்பிலி
ஈ) திப்பிலி, சுக்கு, மிளகு, திரிகடுகம்

விடை: இ) திரிகடுகம், சுக்கு, மிளகு, திப்பிலி

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

3) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்கு- கீழ்கண்டவற்றுள் எது சரியானது?
அ) பொழுது சேவல் விழித்தான் கண் கூவி விடிந்தது
ஆ) பொழுது சேவல் கூவி விடிந்து கண் விழித்தான்
இ) சேவல் கூவி பொழுது விடிந்து விழித்தான் கண்
ஈ) சேவல் கூவி பொழுது விடிந்து கண் விழித்தான்

விடை: ஈ) சேவல் கூவி பொழுது விடிந்து கண் விழித்தான்

4) ஒருமை பன்மை பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறிக
அ) புலி வந்தன எருதுகள் ஓடியது
ஆ) அதுகள் இங்கே உள்ளது
இ) மாமரம் பூத்துக் காய்;த்துக் கனிந்து குலுங்கியது
ஈ) தமிழ்நாட்டு அணி போட்டியில் வென்றன

விடை: இ) மாமரம் பூத்துக் காய்த்துக் கனிந்து குலுங்கியது

5) பொருந்தா இணையைக் கண்டறிக
அ) மனப்பால் குடித்தல் – கற்பனை செய்தல்
ஆ) மதில் மேல் பூனை – நிச்சயம் இல்லாமை
இ) தாளம் போடுகிறான் – இன்பப்படுகிறான்
ஈ) கங்கு கரையில்லை – எல்லையில்லை

விடை: இ) தாளம் போடுகிறான் – இன்பப்படுகிறான்

6) விடைக்கேற்ற வினாவைத் தேர்க
“கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழன்”
அ) கூடல் நகரம் எங்குள்ளது?
ஆ) கூடல் மாநகரின் சிறப்பு என்ன?
இ) தமிழினால் ஏற்பட்டுள்ள பயனைக் கூறு
ஈ) தமிழாய்வு எங்கு நடைபெற்றது?

விடை: ஈ) தமிழாய்வு எங்கு நடைபெற்றது?

7) ஒருமை – பன்மை பிழைகளற்ற வாக்கியங்களைக் கண்டறிக:
1. ஒவ்வொரு ஊர்களிலும் தொலைக்காட்சிப் பெட்டி உள்ளது
2. தொல்காப்பியம் என்ற இலக்கண நூல் தொன்மையானது
3. ஒவ்வொரு ஊரிலும் தொலைக்காட்சிப் பெட்டி உள்ளது
4. தொல்காப்பியம் எனும் இலக்கணநூல் தொன்மையானது
அ) 1 மற்றும் 4 ஆ) 2 மற்றும் 4
இ) 3 மற்றும் 4 ஈ) 1 மற்றும 3

விடை: இ) 3 மற்றும் 4

8) விடைக்கேற்ற வினாவைத் தேர்க
பொறியின்மை யாருக்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி
அ) ஆள்வினை இன்மை எது?
ஆ) ஆள்வினை பொருள் தருக
இ) ஆள்வினையால் வரும் பெருமை எது?
ஈ) ஆள்வினை இன்மையால் என்ன நேரும்?

விடை: ஈ) ஆள்வினை இன்மையால் என்ன நேரும்?

9) பொருத்துக
1. Digest – விரல் சம்பந்தமான
2. Digestion – சுருக்கம்
3. Digit – ஜீரணமாதல்
4. Digital – விரவிடை

விடை: அ)4321 ஆ) 3421 இ) 1342 ஈ) 2341

10) விடைக்கேற்ற வினாவைத் தேர்க
” தீங்குடை மனப்போக்கர் வாழும் நாட்டில்
தென்படுமோ மொழியுணர்ச்சி”
அ) மொழியுணர்ச்சி எங்கு தென்படாது?
ஆ) தீங்குடை மனப்போக்கர் யார்?
இ) மனப்போக்கு யாருக்குச் சரியாக இருக்க வேண்டும்?
ஈ) மொழியுணர்ச்சியால் வரும் பயன் என்ன?

விடை: அ) மொழியுணர்ச்சி எங்கு தென்படாது?

11) “பிஞ்சிலே பழுத்தது போல” – உவமைத் தொடருக்குப் பொருத்தமான பொருளை எழுதுக
அ) திட்டாமை ஆ) அறிவு சிறப்புடன் சிறு வயதிலே இருத்தல்
இ) முதிர்ச்சியின்மை ஈ) பிறர்மேல் ஆளுமை செலுத்தல்

விடை: இ) முதிர்ச்சியின்மை

12) விடைக்கேற்ற வினாவைத் தேர்க
‘குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே’
அ) குழவிக்கு இனிதாவது யாது?
ஆ) குழவிக்கு என்ன வேண்டும்?
இ) பிணியின்றி வாழ்தல் இனிதா?
ஈ) இனிமையான வாழ்வு எது?

விடை: அ) குழவிக்கு இனிதாவது யாது?

13) கீழ்வருவனவற்றுள் பிழையில்லாச் சொற்றொடர் எது?
அ) அவளது தந்தையும் எனது மகனும் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல
ஆ) அவள் தந்தையும் என் மகனும் கூறுவன ஏற்கத்தக்கன அல்ல
இ) அவளின் தந்தையும் என் மகனும் கூறுவன ஏற்கத்தக்கது அன்று
ஈ) அவள் தந்தையும் எனது மகனும் கூறுவது ஏற்கத்தக்கது அன்று

விடை: ஆ) அவள் தந்தையும் என் மகனும் கூறுவன ஏற்கத்தக்கன அல்ல

14) பொருளோடு பொருத்தமான வினையை இணைக்க
1. கூரை – வனைந்தான்
2. ஓலை – கொய்தான்
3. பானை – முடைந்தான்
4. தேய்காய் – வேய்ந்தான்
அ) 4312 ஆ) 4321 இ) 3412 ஈ) 3421

விடை: அ) 4312

🌐 Important Website and Social Media Links:


📂 PDF Collections:

🚀 இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் – Download now and improve your exam preparation!

Tamil Mixer Education
Tamil Mixer Education

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
BHARANI DARAN
BHARANI DARANhttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!