Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
வேலைவாய்ப்புCAREER UPDATE

🛡️ எல்லைப் பாதுகாப்புப் படை வேலைவாய்ப்பு 2025 – 3588 Constable (Tradesman) பணியிடங்கள்!

BHARANI DARAN· 2 min readபகிர ↗
🛡️ எல்லைப் பாதுகாப்புப் படை வேலைவாய்ப்பு 2025 – 3588 Constable (Tradesman) பணியிடங்கள்!
🛡️ எல்லைப் பாதுகாப்புப் படை வேலைவாய்ப்பு 2025 – 3588 Constable (Tradesman) பணியிடங்கள்!

விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

தேர்வு புதுப்பிப்பு: இந்த ஆட்சேர்ப்பின் விண்ணப்பக் காலம் முடிந்தது. PET மற்றும் PST தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரண்டாம் கட்ட எழுத்துத் தேர்வு 2 டிசம்பர் 2026 அன்று நடைபெறும். தேர்வு அமர்வு நேரங்கள் மற்றும் அழைப்புக் கடித விவரங்கள்.

எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) நிறுவனத்தில் Constable (Tradesman) பதவிக்காக மொத்தம் 3588 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 3406 பணியிடங்கள் ஆண்களுக்கு மற்றும் 182 பணியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ₹21,700 முதல் ₹69,100 வரை வழங்கப்படும்.

இந்தப் பணிக்கான கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். வயது வரம்பு 25 ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு முறையில் உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் நேர்காணல் இடம்பெறும். விண்ணப்பக் கட்டணம் ₹100 ஆகும், ஆனால் SC/ST/PWD பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பதாரர்கள் 23.07.2025 முதல் 25.08.2025 வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முழுமையான அறிவிப்பைப் படித்து, தகுதி மற்றும் ஆவணங்கள் அனைத்தையும் தயார் செய்த பிறகு விண்ணப்பிக்கவும்.


🖥️ விண்ணப்பிக்க:

  • 📄 ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Online
  • 📑 அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download PDF
  • 🌐 அதிகாரப்பூர்வ இணையதளம்: Visit Website

🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:

📱 WhatsApp Group: 👉 Join Here
📢 Telegram Channel: 👉 Click to Join
📸 Instagram Page: 👉 Follow Us


❤️ நன்கொடை வழங்க விரும்புகிறீர்களா?

🙏 நம்ம சேவையை விரிவடைய ஆதரிக்க: 👉 Support Us


🚨 இந்திய எல்லைப் பாதுகாப்பில் பணியாற்றும் உங்கள் கனவை நனவாக்க இது சிறந்த வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!
📌 மேலும் தகவலுக்கு: www.tamilmixereducation.com

Tamil Mixer Education
Tamil Mixer Education

முக்கிய இணைப்புகள்

முழு விவரங்கள் மற்றும் திருத்தங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here